Home
Mobile

ரூ.8,499 முதல் ரியல்மி நார்சோ 20 சீரிஸ்: 48 எம்பி கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி!

ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் ரியல்மி நார்சோ 20 தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மி நார்சோ 20 ஏ, நார்சோ 20 மற்றும் நார்சோ 20 ப்ரோ ஆகிய மூன்று சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன.

ரியல்மி நர்சோ 20 ஏ விலை

ரியல்மி நர்சோ 20 ஏ விலை

ரியல்மி நர்சோ 20 ஏ இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. அது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு விலை ரூ.8,499 , 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விலை ரூ.9,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் விற்பனை செப்டம்பர் 30 ஆம் தேதி பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

ரியல்மி நார்சோ 20 விலை

ரியல்மி நார்சோ 20 விலை

ரியல்மி நார்சோ 20 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.10,499 எனவும் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ.11,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முதல் விற்பனை செப்டம்பர் 28 அன்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ விலை

ரியல்மி நார்சோ 20 ப்ரோ விலை

ரியல்மி நார்சோ 20 ப்ரோ 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு விலை ரூ.14,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.16,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்முதல் விற்பனை செப்டம்பர் 25 அன்று பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது.

ரியல்மி நார்சோ 20 ஏ

ரியல்மி நார்சோ 20 ஏ

  • 6.5 அங்குல எச்டி+ எல்சிடி டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்
  • 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு
  • 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் சென்சார், 2 மெகாபிக்சல் ரெட்ரோ லென்ஸ் ஆகியவையுடன் உள்ளது.
  • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா, பின்புற கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 10வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
  • ரியல்மி நார்சோ 20

    ரியல்மி நார்சோ 20

    • 6.5 அங்குல எச்டி+ டிஸ்ப்ளே
    • மீடியாடெக் ஹீலியோ ஜி 85 SoC ஆதரவு
    • 4 ஜிபி ரேம்+ 128 ஜிபி சேமிப்பு வசதி
    • 48 மெகாபிக்சல், 8 மெகாபிக்சல், 2 மெகாபிக்சல் டிரிபிள் கேமரா
    • 8 மெகாபிக்சல் செல்பி கேமரா
    • 6000 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவு, ஆண்ட்ராய்டு 10 ஆதரவு
    • ரியல்மி நர்சோ 20 ப்ரோ

      ரியல்மி நர்சோ 20 ப்ரோ

      • 6.5 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே,
      • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
      • 48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் பிளாக் அன்ட் வொயிட் புகைப்பட லென்ஸ் உள்ளது
      • 16 மெகாபிக்சல் செல்பி கேமரா
      • 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

Best Mobiles in India

English summary
Realme Narzo 20 Series Launched with 48MP Camera, 4500 mah Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X