பட்ஜெட் விலை: ரியல்மி நார்சோ 20 ப்ரோ விற்பனை இன்று-16 எம்பி செல்பி கேமரா, 4500 எம்ஏஎச் பேட்டரி!

|

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ரியல்மி நார்சோ 20 சீரிஸை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் ரியல்மி நார்சோ 20 ப்ரோ இன்று முதல் விற்பனை தொடங்குகிறது.

ரியல்மி நார்சோ 20 தொடர்

ரியல்மி நார்சோ 20 தொடர்

ரியல்மி சமீபத்தில் இந்தியாவில் நார்சோ 20 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. நார்சோ 20 சீரிஸ் தொடரில் நார்சோ 20, நார்சோ 20 ஏ மற்றும் நார்சோ 20 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றது. ரியல்மி நார்சோ 20 சீரிஸில் விற்பனைக்கு வரும் முதல் சாதனம் இதுவாகும். நார்சோ 20 ப்ரோ இன்று (செப்டம்பர் 25) விற்பனைக்கு வருகிறது. பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு மற்றும் 65W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் வருகிறது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ: விலை மற்றும் சலுகைகள்

ரியல்மி நார்சோ 20 ப்ரோ: விலை மற்றும் சலுகைகள்

ரியல்மி நார்சோ 20 ப்ரோ இரண்டு சேமிப்பு வகைகளில் கிடைக்கிறது. 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ .14,999. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ .16,999 ஆக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிஞ்ஜா மற்றும் வைட் நைட் வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனானது செப்டம்பர் 25 மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வரும்.

பிளிப்கார்ட் மட்டுமின்றி ரியல்மி.காம்

பிளிப்கார்ட் மட்டுமின்றி ரியல்மி.காம்

ரியல்மி நார்சோ 20 ப்ரோ பிளிப்கார்ட் மட்டுமின்றி ரியல்மி.காம் மூலமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் கடைகளிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் இ-காமர்ஸ் தளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். பிளிப்கார்ட் மூலம் ஸ்மார்ட்போன் வாங்கும் போது வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால் ஐந்து சதவீத தள்ளுபடி கிடைக்கும். அதோடு நோ-காஸ்ட் இஎம்ஐ வசதியும் உள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல்.! 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!சுட்டுக்கொல்லப்பட்ட ஏலியன்.. மறைக்கப்பட்ட உடல்.! 42 வருடங்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை!

ரியல்மி நார்சோ 20 ப்ரோ: அம்சங்கள்

ரியல்மி நார்சோ 20 ப்ரோ: அம்சங்கள்

6.5 அங்குல முழு எச்டி+ (1080 x 2,400 பிக்சல்கள்), 20: 9 விகிதத்துடன் கூடிய அதி மென்மையான காட்சியை இந்த சாதனம் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்போடு வருகிறது. இந்த சாதனம் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 20 ப்ரோ

ரியல்மி நார்சோ 20 ப்ரோ

6.5 அங்குல எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே,

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்

48 மெகாபிக்சல் கேமரா, 8 மெகாபிக்சல் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் பிளாக் அன்ட் வொயிட் புகைப்பட லென்ஸ் உள்ளது

16 மெகாபிக்சல் செல்பி கேமரா

4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், ஆண்ட்ராய்டு 10 ஆதரவு

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Narzo 20 Pro Sale Set in India on Today: Here the Price and Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X