Home
Mobile

48 எம்பி கேமரா கொண்ட அட்டகாச Realme Narzo 10: அடுத்த விற்பனை ஜூன்23!

Realme narzo 10 ஸ்மார்ட்போன் அடுத்த விற்பனை வருகிற ஜூன் 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனையானது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்-ல் நடக்கிறது.

ரியல்மி நார்சோ 10

ரியல்மி நார்சோ 10

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் விற்பனை வருகிற ஜூனஅ 23 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு நடக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரியல்மி.காம் அல்லது பிளிப்கார்ட் தளத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களோடு பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்பு

ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனானது கடந்த மாதம் இறுதியில் நார்சோ 10ஏ உடன் அறிமுகம் செய்யப்பட்டது. ரியல்மி நார்சோ 10 ஸ்மார்ட்போன் பிளாஸ்டிக் கட்டமைப்போடு வாட்டர்டிராப் நாட்ச் வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் பிங்கர் பிரிண்ட் சென்சார் வடிவமைப்பு மற்றும் க்வாட் கேமரா அறிமுகத்தோடு கிடைக்கிறது.

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்

6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ்

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி ப்ளஸ் 720*1600 பிக்சல் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விவரம் 20:9 என்ற அளவீடோடு பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது

48 எம்பி மெயின் சென்சார் கேமரா

48 எம்பி மெயின் சென்சார் கேமரா

ரியில்மி நார்சோ 10 ஸ்மார்ட்போனில் க்வாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 48 எம்பி மெயின் சென்சார் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வடிவமைப்போடு கிடைக்கிறது. இதில் 16 எம்பி செல்பி கேமராவோடு விற்பனைக்கு வந்துள்ளது.

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி

ரியல்மி 10 ஸ்மார்ட் போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. மேலும் இந்த ஹேன்ட்செட் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான யு1 1.0 மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி உடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு கிடைக்கிறது.

பல்வேறு சிறப்பம்சங்கள்

பல்வேறு சிறப்பம்சங்கள்

வைபை 802.11, ப்ளூடூத் 5.0, ஹெட்போன் ஜேக் மற்றும் டைப் சி போர்ட் ஆகியவையோடு கிடைக்கிறது. இந்த பட்ஜெட் விலையில் கிடைப்பதால் இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
realme narzo 10 next sale in india on june 23 with 48 mp camera, 5000 mah battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X