சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் Realme ஜிடி நியோ 4: எப்போது அறிமுகம் தெரியுமா?

|

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன்பின்பு இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 4

ரியல்மி ஜிடி நியோ 4

ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போன் ஆனது குவாலம்கான் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாப மேம்பட்ட செயல்திறனை வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

100-க்கு 99 பேர்.. இந்த போட்டோவில் தெரிவது என்னவென்று கண்டுபிடிக்க மாட்டாங்க!100-க்கு 99 பேர்.. இந்த போட்டோவில் தெரிவது என்னவென்று கண்டுபிடிக்க மாட்டாங்க!

தரமான டிஸ்பிளே

தரமான டிஸ்பிளே

120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் இந்த ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரூ.7,999 விலையில் புது Realme Narzo 50i Prime போனை வாங்குவது எப்படி? ஆஃப்பர் டீடெயில்ஸ்.!ரூ.7,999 விலையில் புது Realme Narzo 50i Prime போனை வாங்குவது எப்படி? ஆஃப்பர் டீடெயில்ஸ்.!

 அட்டகாமசான பேட்டரி

அட்டகாமசான பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போனில் 4500 எமஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிட முடியும்.

மேலும் இந்த போனில் ட்ரிபிள் ரியர் கேமரா வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புது டேப்லெட்-ஆ! Nokia T10 விலை என்ன தெரியுமா மக்களே?ஸ்மார்ட்போனை விட கம்மி விலையில் புது டேப்லெட்-ஆ! Nokia T10 விலை என்ன தெரியுமா மக்களே?

 ரியல்மி சி30எஸ்

ரியல்மி சி30எஸ்

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 720x1,600 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Unisoc SC9863A சிப்செட்

Unisoc SC9863A சிப்செட்

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc SC9863A சிப்செட் வசதி உள்ளது. அதேபோல் Realm UI Go Edition சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்தபுதிய ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்.

8எம்பி ரியர் கேமரா

8எம்பி ரியர் கேமரா

ரியல்மி சி30எஸ் ஸமார்ட்போன் 8எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு, ஃபுல் எச்டி வீடியோ பதிவு ஆதரவு உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்தஅசத்தலான ஸமார்ட்போன் மாடல்.

2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போன்.

Amazon Great Indian Festival 2022 ஆரம்பம்.. சாதா போன் எதுக்கு? அந்த போனே வாங்கலாமே!Amazon Great Indian Festival 2022 ஆரம்பம்.. சாதா போன் எதுக்கு? அந்த போனே வாங்கலாமே!

  5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி30எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.அதேபோல் கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி சி30எஸ் போன்.

சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!சின்ன சைஸ் ஸ்கிரீன் போர் அடிச்சுட்டா? அப்போ இந்த கம்மி விலை டேப்லெட் மாடல்களை வாங்கிடுங்க!

 என்ன விலை?

என்ன விலை?

வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் வி4.2, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி போன். மேலும் இந்த ரியல்மி போனின் ஆரம்ப விலை ரூ.7,499-ஆக உள்ளது.

அதேபோல் விரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 4 smartphone will be launched next month: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X