Home
Mobile

பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகும் Realme ஜிடி நியோ 4 போன்.!

ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரியல்மி இந்தியா மற்றும் சீன வலைத்தளங்களில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 4

ரியல்மி ஜிடி நியோ 4

அதேபோல் இந்த ரியல்மி ஜிடி நியோ 4 போன் ஆனது பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாகஇந்த ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரியல்மி ஜிடி நியோ 4

ஆனால் இந்த ரியல்மி ஜிடி நியோ 4 போனின் முக்கிய அம்சங்கள் இன்னும் வெளியாகவில்லை. அதேசமயம் ரியல்மி ஜிடி நியோ 4 ஸ்மார்ட்போனுக்கு முன்பு இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்த போன் ஏற்கனவே சர்வதேச சந்தையில்அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 ரியல்மி ஜிடி நியோ 3டி

ரியல்மி ஜிடி நியோ 3டி

மேலும் இப்போது ரியல்மி ஜிடி நியோ 3டி ஸமார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். இந்த ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் இ4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

மேலும் 1080 x 2400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்ன்ஸ் போன்ற பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாகஇந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

 ஸ்னாப்டிராகன்  சிப்செட்

ஸ்னாப்டிராகன் சிப்செட்

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன்இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Realme UI 3.0 OS சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ரியல்மிமாடல்.

 அசத்தலான கேமரா

அசத்தலான கேமரா

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போன் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் +2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

நிறங்கள்

நிறங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் டேஷ் எல்லோ, டிரிஃப்டிங் ஒயிட் மற்றும் ஷேட் பிளாக் நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகாகும் என்று கூறப்படுகிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி ஜிடி நியோ 3டி மாடல். குறிப்பாக இந்த போனின வடிமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 4 smartphone to be launched in India soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X