கண்ணா ரியல்மி லட்டு தின்ன ஆசையா? இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் சூப்பர் போன்.!

|

ரியல்மி நிறுவனம் விவோ, மோட்டோ நிறுவங்களுக்கு போட்டியாக தரமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ரியல்மி நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் கேமரா மற்றும் சிப்செட் வசதிகளுக்கு அதிக கவனம் செலுத்துகிறது என்றே கூறலாம்.

ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition

ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் விரைவில் லட்டு போல் இருக்கும்Realme GT Neo 3 Naruto edition ஸ்மார்ட்போன் மாடலைஇந்தியாவில் அறிமுகம் செய்யதிட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

 வெளியீட்டு தேதி

வெளியீட்டு தேதி

அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்விரைவில் இந்த புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று மட்டும் கூறியுள்ளார். ஆனால் அவர் இதன் சரியான வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

 தனித்துவமான வடிவமைப்பு

தனித்துவமான வடிவமைப்பு

இந்த புதிய ரியல்மி போன் பிரபலமான அனிமேஷன் பாத்திரமான Naruto அடிப்படையிலான தீம் ஒன்றைக் கொண்டு வருகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆன்லைனில் கசிந்த ரியல்மி ஜிடி நியோ 3 Naruto editionஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!

 நிறங்கள்

நிறங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition போனின் பின்புறத்தின் கீழ் பகுதியில் ஆரஞ்சு நிறம் மற்றும் மேல் பகுதியில் பிளாக் மற்றும் கிரே நிறங்கள் உள்ளது. இது ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.

ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Acer: நீங்கள் எதிர்பார்த்த விலை!

சூப்பரான டிஸ்பிளே

சூப்பரான டிஸ்பிளே

மேலும் ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு உள்ளிட்ட
பல சிறப்பு அம்சங்களுடன் இந்த புதிய போன் வெளிவரும்.

PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?PAN கார்டில் பெயர், போட்டோ தகவலை மாற்றுவது எப்படி? ஆப்லைன் or ஆன்லைன் சேஞ்சஸ் எது சிறந்தது?

 பாதுகாப்பு வசதி

பாதுகாப்பு வசதி

குறிப்பாக ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் ஆனது சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது. அதாவதுகார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்பது குறிப்பிடத்தகக்து.

படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

தரமான சிப்செட்

தரமான சிப்செட்

ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition மாடலில் MediaTek Dimensity 8100 SoC சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!

கேமரா எப்படி?

கேமரா எப்படி?

ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 766 மெயின் லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்
என்றே 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்.

ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்த Jio..எதற்கு தெரியுமா? வாயைப் பிளந்த Airtel மற்றும் Vi நிறுவனங்கள்!ரூ.14,000 கோடியை டெபாசிட் செய்த Jio..எதற்கு தெரியுமா? வாயைப் பிளந்த Airtel மற்றும் Vi நிறுவனங்கள்!

 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் 12ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதில் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் உள்ளது.

தரமான சிப்செட் வசதியுடன் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?தரமான சிப்செட் வசதியுடன் Infinix நோட் 12 ப்ரோ 4ஜி மாடல் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

பாஸ்ட் சார்ஜிங் வசதி

பாஸ்ட் சார்ஜிங் வசதி

ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 150W பாஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை சில நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.

Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!Nothing Phone 1 ப்ரீ-புக்கிங் நாள் நீட்டிப்பா? ஓபன் சேல்ஸ் எப்போ தெரியுமா? ஆஃபரை செக் செய்ய மறக்காதீங்க!

 கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி வோல்ட்இ, டூயல்-பேண்ட் வைஃபை,என்எப்சி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், USB-C போர்ட் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 3 Naruto edition ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3 Naruto Edition May Launching Soon in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X