Home
Mobile

சோலி முடிஞ்சு! OnePlus 15 க்கு இன்னொரு வில்லன்.. அதே சிப், 200MP, 120W சார்ஜிங், 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

நேற்று வரையிலாக, வருகிற நவம்பர் 13 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனிற்கு ஒரேயொரு முக்கிய போட்டியாளர் (வில்லன்) தான் இருந்தது. அது ஐக்யூ 15 (iQOO 15) ஸ்மார்ட்போனாகும். இது நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதற்கிடையில் ஐக்யூ 15 க்கு முன்னதாக - ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இன்னொரு "வில்லனும்" அறிமுகம் செய்யப்படும் என்பது போல் தெரிகிறது. அது ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஸ்மார்ட்போனாகும். இது நவம்பர் 20 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தங்கல் கிடைத்துள்ளது.

சோலி முடிஞ்சு.. OnePlus 15 க்கு இன்னொரு வில்லன்!

ஏன் இந்த 3 மாடல்களுமே ஏன் ஒன்றுக்கொன்று வில்லன்? ஏனென்றால் - இந்த மூன்று ஸ்மார்ட்போன்களுமே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மற்றும் பிக் பேட்டரியை பேக் செய்கின்றன. இதனாலேயே அவசர அவசரமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு, இப்போது இந்தியாவில் அதைவிட அவசரமாக அறிமுகம் ஆகவுள்ளன.

ரியல்மி ஜிடி 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறும்? இந்தியாவில் என்ன விலைக்கு வரும்?
- 6.79-இன்ச் QHD+ AMOLED பிளேக்ஸிபிள் டிஸ்பிளே
- 144 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட்
- 1440 × 3136 பிக்சல்ஸ்
- 7000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 1.07 பில்லியன் கலர்ஸ்
- 508பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 3,200 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5X ரேம்
- 1டிபி வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 200 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 32எம்பி செல்பீ கேமரா
- 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000mAh பேட்டரி
- விலை ரூ.59,990 ஆக இருக்கலாம்

ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்தியாவில் இது என்ன விலைக்கு வரும்?
- 6.78-இன்ச் மூன்றாம் தலைமுறை பிஓஇ பிளெக்சிபில் அமோஎல்இடி டிஸ்பிளே
- 165ஹெர்ட்ஸ் வரை ரெஃப்ரெஷ் ரேட்
- 1.5கே ரெசல்யூஷன்
- 1800 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 330ஹெர்ட்ஸ் வரை டச் சாம்ப்ளிங் ரேட்
- 450பிபிஐ பிக்சல் டென்சிட்டி

- அட்ரெனோ 840 ஜிபியு
- குவால்காமின் ஆக்டா-கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- 16GB வரையிலான LPDDR5X ரேம்
- 1TB வரையிலான UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட்

- 24மிமீ குவிய நீளம் கொண்ட 50-மெகாபிக்சல் (எப்/1.8) ப்ரைமரி ஷூட்டர்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் (எப்/1.8) டெலிஃபோட்டோ கேமரா
- 32-மெகாபிக்சல் (எப்/2.4) செல்பீ கேமரா
- 7300mAh பேட்ட
- 120W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் வயர்டு சார்ஜிங்
- 50W வயர்லெஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஆதரவு
- விலை ரூ.65,000 - ரூ.75,000 க்குள் இருக்கலாம்.

ஐக்யூ 15 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்தியாவில் இது என்ன விலைக்கு வரும்?
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.85-இன்ச் 2K பிளாட் LTPO AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP ப்ரைமரி கேமரா (1/1.56" சென்சார்)
- 50MP அல்ட்ரா-வைட் கேமரா
- 50MP 3x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- 50MP செல்பீ கேமரா
- 100W வயர்டு சார்ஜிங் உடனான 7000mAh பேட்டரி
- விலை ரூ.64,999 ஆக இருக்கலாம்

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT 8 Pro India Launch Date Could be November 20 One More OnePlus 15 Competitor After iQOO 15
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X