Home
Mobile

Realme Festive Days வந்தாச்சு.. 13 லேட்டஸ்ட் போன்கள் மீது ரூ.23,000 வரை தள்ளுபடி.. என்னென்ன மாடல்கள்?

ரியல்மி நிறுவனம் தனது சிறப்பு பண்டிகை கால விற்பனையை அறிவித்துள்ளது. ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் சேல் (Realme Festivs Days Sale) என்கிற இந்த விற்பனையில் ரியல்மி போன்களின் மீது ரூ.23,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. என்னென்ன மாடல்கள் மீது எவ்வளவு தள்ளுபடி?

01. ரியல்மி 11 ப்ரோ 5ஜி (Realme 11 Pro 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.23,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.20,999 க்கு வாங்க கிடைக்கும்.

13 லேட்டஸ்ட் Realme போன்கள் மீது ரூ.23,000 வரை தள்ளுபடி!

02. ரியல்மி 11 5ஜி (Realme 11 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.18,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்.

03. ரியல்மி சி53 (Realme C53: இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது வெறும் ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும்.

04. ரியல்மி 11 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 11 Pro Plus 5G): இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.27,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.24,999 க்கு வாங்க கிடைக்கும்.

05. ரியல்மி சி55 (Realme C55): இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது வெறும் ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும்.

06. ரியல்மி சி51 (Realme C51): இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.8,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது வெறும் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும்.

07. ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3): இந்த பிரீமியம் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.36,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கும்.

08. ரியல்மி ஜிடி 2 ப்ரோ (Realme GT 2 ப்ரோ): இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.49,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.23000 தள்ளுபடியை பெற்று வெறும் ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கும்.

09. ரியல்மி நார்சோ 60எக்ஸ் 5ஜி (Realme Narzo 60X 5G): இந்த நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.14,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கும்.

10. ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53): இந்த நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.8,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கும்.

11. ரியல்மி நார்சோ என்55 (Realme Narzo N55): இந்த நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.12,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும்.

12. ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி (Realme Narzo 60 Pro 5G): இந்த நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 1டிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.29,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.25,999 க்கு வாங்க கிடைக்கும்.

13. ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme Narzo 60 5G): இந்த நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் அசல் விலை ரூ.17,999 ஆகும். இருப்பினும் இது ரியல்மி ஃபெஸ்டிவ் டேஸ் விற்பனையின் போது ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Festive Days Sale 2023 Upto 23000 Discount on Smartphones Check All Mobile Phone Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X