Home
Mobile

இதான் தரமான Phone-னு.. Realme ருத்ர தாண்டவம்.. ரூ.15,000 க்கு 24GB ரேம், 50MP கேம், 5600mAh பேட்டரி, IP69!

ஏற்கனவே 2025 ஏப்ரல் மாதத்தில் பல தரமான புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரியல்மி (Realme) நிறுவனம் 2 புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதென்ன மாடல்கள்? என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்? ஏப்ரல் 2025 இல் என்னென்ன போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? இதோ விவரங்கள்:

நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான @yabhishekhd கூற்றுப்படி, ரியல்மி நிறுவனம் 2 புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை "உடனடி வெளியீட்டிற்கு" தயாராக வைத்து உள்ளது. ஒன்று - ரியல்மி 14டி (Realme 14T) மாடல் ஆகும். இன்னொன்று ரியல்மி சி75எக்ஸ் (Realme C75x) மாடல் ஆகும்.

சும்மா மிரட்டுதே.. ரூ.15,000 க்கு 24GB ரேம்.. Realme-யின் புது போன்!

ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்? இந்தோனேசியாவில் ஏற்கனவே அறிமுகமாகி விட்டதால், ரியல்மி சி75எக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களில் எந்த குழப்பமும் இல்லை. இந்தியாவில் இது ரூ14,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய அம்சங்களை பொறுத்தவரை..

- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 625 நிட்ஸ் ப்ரைட்னஸ் உடனான 6.67-இன்ச் HD+ டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா சிப்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மி UI 6.0
- 24GB ரேம் (8GB பிஸிக்கல் + 16GB விர்ச்சுவல்)
- 50MP டூயல் ரியர் கேமரா செட்டப் & 5MP செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் உடனான 5600mAh பேட்டரி

- ஐபி68 / ஐபி69 ரேட்டிங்
- SGS இராணுவ-தர சான்றிதழ்
- ஆர்மர்ஷெல்ப்ரொடெக்ஷன்
- 4ஜி
- வைஃபை 5
- ப்ளூடூத் 5.0
- ஜிபிஎஸ்
- மினி கேப்ஸ்யூல் 3.0
- கூகுள் ஜெமினி ஒருங்கிணைப்பு
- எடையில் 196 கிராம்
- அளவீட்டில் மற்றும் 165.69 x 76.22 x 7.99 மிமீ

ரியல்மி 14டி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட்
- 50MP OmniVision OV50D சென்சார் + 2MP இரண்டாம் நிலை கேமரா
- 16MP Sony IMX480 செல்பீ கேமரா
- 45W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6,000mAh பேட்டரி

- 8GB+128GB மற்றும் 8GB+256GB ஆப்ஷன்கள்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ரியல்மி UI 6.0
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- என்எப்சி
- ஐபி69 ரேட்டிங்
- எடையில் 196 கிராம்
- 7.9 மிமீ ஸ்லிம் டிசைன்
- இதுவும் ரூ.14,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G)
- இந்தியாவில் வெளியீட்டு தேதி: ஏப்ரல் 11
- 7,300mAh பேட்டரி
- 90W பாஸ்ட் சார்ஜி
- 6.67-இன்ச் AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 சிப்செட்
- 50 எம்பி பிரைமரி + 2MP இரண்டாம் நிலை லென்ஸ்
- 32எம்பி செல்பீ கேமரா
- விலை சுமார் ரூ.25,000 என எதிர்பார்க்கப்படுகிறது

மோட்டோ எட்ஜ் 60 பியூஷன் (Moto Edge 60 Fusion):
- இந்திய வெளியீட்டு தேதி: ஏப்ரல் 2
- 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே (நான்கு பக்கமும் கர்வ்டு டிசைன்)
- மீடியாடெக் டைமன்சிட்டி 7400 சிப்செட்
- மோட்டோ AI அம்சங்கள்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50MP ப்ரைமரி கேமரா + 13MP அல்ட்ராவைடு கேமரா + மேக்ரோ லென்ஸ்
- 68W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 5500mAh பேட்டரி
- விலை சுமார் ரூ.25,000 என எதிர்பார்க்கப்படுகிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C75x with 24GB RAM Realme 14T with 6000mAh Battery India Launch Soon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X