Home
Mobile

ஆர்டருக்கு மேல ஆர்டர்.. வெறும் ரூ.11,399 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் ரூ.15,000 பட்ஜெட்டை விட மலிவான விலைக்கு 108 எம்பி கேமரா, 2 டிபி மெமரி சப்போர்ட், 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களுடன் 2 போன்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் டாப் 3 போன்களை பற்றிய விவரம் இதோ.

ரியல்மி சி53 அம்சங்கள் (Realme C53 Specifications): இந்த போனில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி612 12என்எம் சிப்செட் வருகிறது. 6.74 இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. 108 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா சென்சார் வருகிறது. இந்த கேமராவில் 3x ஜூமிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.11,399 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி போன்!

அதேபோல 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. சைடு மவுண்டெட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரியல்மி போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபிக்கான டைனாமிக் ரேம் வருகிறது. ஆகவே, 12 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு வருகிறது.

அதுமட்டுமல்லாமல், 2 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.11,599ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டில் பேங்க் ஆஃபர் போக ரூ.11,399க்கு கிடைக்கிறது.

இன்பினிக்ஸ் நோட் 30 5ஜி அம்சங்கள் (Infinix Note 30 5G Specifications): இந்த போன் 6.78 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி6080 6என்எம் சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வருகிறது.

ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 2 டிபிக்கான எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனிலும் சாம்சங் எச்எம்6 சென்சாருடன் 108 எம்பி மெயின் கேமரா வருகிறது. அதோடு 2 எம்பி டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.11,399 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி போன்!

இந்த போனில் ஜேபிஎல் நிறுவனத்தின் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh வருகிறது. இந்த போனின் விலை ரூ.14,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில், பிளிப்கார்ட்டில் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1675 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,842க்கு இந்த போனை வாங்கலாம்.

ரெட்மி 12 5ஜி அம்சங்கள் (Redmi 12 5G Specification): இந்த போனில் 6.79 இன்ச் ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வருகிறது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 4என்எம் சிப்செட் வருகிறது.

இந்த போனில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. அதோடு 1 டிபி வரையில் மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த போனில் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வருகிறது. 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது.

வெறும் ரூ.11,399 போதும்.. 108MP கேமரா.. 12GB ரேம்.. 2TB மெமரி போன்!

இந்த ரெட்மி போனில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் விலை ரூ.13,499ஆக நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் அமேசானில் ரூ.1000 தள்ளுபடியுடன் வெறும் ரூ.12,499க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்றுகொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C53 With 12GB RAM, 108MP Camera Sale Under Rs 15000 Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X