Home
Mobile

Realme C3: விரைவில்: 5000எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி சி3.!

ரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி3

ரியல்மி சி3

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது,மேலும்இந்த ஸ்மார்ட்போனில் சில அம்சங்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, அதைப் பற்றி பார்ப்போம்.

 1080பிக்சல் திர்மானம்

1080பிக்சல் திர்மானம்

வெளிவந்த தகவலின் அடிப்படையில் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் சாதனம் 6.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோன் மாடல்களுக்கு போட்டியாக இதன் டிஸ்பிளே உருவாக்கப்பட்டுள்ளது. பின்பு 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

 கூடுதலாக மெமரி நீட்டிப்பு

கூடுதலாக மெமரி நீட்டிப்பு

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும்எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன்வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆக்டோ-கோர் மீடியொடெக் சிப்செட் ஆதரவுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் ஆண்ட்ராய்டு 10 சார்ந் கலர் ஒஎஸ்7 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும்.

12எம்பி செல்பீ கேமரா

12எம்பி செல்பீ கேமரா

ரியல்மி சி3 சாதனத்தின் கேமரா பற்றி பேசுகையில், கண்டிப்பாக டூயல் ரியர் கேமரா ஆதரவுடன்இந்த சாதனம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.

3000எம்ஏஎச் பேட்டரி

3000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது,பின்பு வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவரும்.மேலும் இந்த சாதனம் பட்ஜெட் விலையில் வெளிவரும் எனக் கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C3 Launching Soon in India with Massive 5000mAh Battery Backup and MediaTek processor : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X