Home
Mobile

Realme C3: ரூ.6,999-விலையில் அட்டகாசமான ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

இந்தியாவில் ரியல்மி நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரியல்மி சி3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்
விலை மற்றும் முழுவிபரங்களையும் பார்ப்போம்.

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் ஆனது வரும் பிப்ரவரி 14-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதுவும்பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் போன்ற வலைதளங்கில் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.

 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பாதுகாப்பு வசதியுடன் வெளிவநதுள்ளது. குறிப்பாக இதனத்
திரை 400nits பிரைட்நஸ் வசதியைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த ஸ்மார்ட்போனில் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ ஜி70 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 கூடுதலாக மெமரி

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. இதுதவிர லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், கைரோ மீட்டர் போன்ற பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி சி3 கேமரா

ரியல்மி சி3 கேமரா

ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 5எம்பி செல்பீ கேகமரா, எச்டிஆர் ஆதரவு, பனோரமிக், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனம் பட்ஜெட்விலைக்கு தகுந்த அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி3 சாதனத்தில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றியே கவலை இருக்கவே இருக்காது. பின்பு பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு இந்த சாதனம் கண்டிப்பாக பயன்படும். மேலும் 2.4ஜிகாஹெர்ட்ஸ், வைஃபை, யுஎஸ்பி-ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வோல்ட்இ, புளூடூத் 5, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.

விலை மற்றும் சலுகை

விலை மற்றும் சலுகை

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.6,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட் ரியல்மி சி3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,999-ஆக உள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை எக்சேஞ்ஜ் வசதியும் வழங்கப்பட உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C3 Launched: Price in India, Specs details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X