நெருப்பை பற்ற வைத்த ரியல்மி C3: பட்ஜெட் விலை போனில் எது சிறந்தது?

|

2020 ஆம் ஆண்டில் முதல் அறிமுகமாக ரியல்மி நிறுவனம், ரியல்மி சி 3 ஐ பட்ஜெட் ஸ்மார்ட் போனாக அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மொபைல் போனானது வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. ரியல்மி சி 3 பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த படைப்பாக இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. அதேபோல் இதன் சிறப்பம்சங்கள் மற்றும் மென்பொருள் பல்வேறு முன்னேற்றங்களை கொண்டுவர இருக்கிறது.

ரியல்மி சி 3 போன் அறிமுகம்

ரியல்மி சி 3 போன் அறிமுகம்

ரியல்மி சி 3 போனின் அறிமுகத்தை உற்றுநோக்கி ரியல்மி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், ரியல்மி சி 3 போனின் டீசர்கள் பலதரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் விதமாக உள்ளது.

மிகச்சிறந்த மலிவு விலை போனாக இருக்கும்

மிகச்சிறந்த மலிவு விலை போனாக இருக்கும்

சமீபத்தில் வெளியான ஆண்ட்ராய்டு போனில் இந்த போன் மிகச்சிறந்த மலிவு விலை போனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி சி 3 போனில் பின்புறத்தில் இரட்டை கேமரா வசதி கொண்டுள்ளது. அதோடு 6.5 அங்குல டிஸ்பிளே வசதியும், ஜூசி 5000 எம்ஏஹெச் பேட்டரி வசதியும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் பவரில் வெளியாக இருக்கும் இந்த போனுடன் சமீபத்திய போனை பார்க்கலாம்.

BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!BSNL-பதுங்கிய புலி பாய்ந்தது: ஜியோவை விட இரு மடங்கு நன்மை- குறைந்த விலையில் தினசரி 3ஜிபி டேட்டா!

சியோமி ரெட்மி நோட் 8., விலை: ரூ. 9,999., முக்கிய விவரக்குறிப்புகள்

சியோமி ரெட்மி நோட் 8., விலை: ரூ. 9,999., முக்கிய விவரக்குறிப்புகள்

6.39-இன்ச் (2340 × 1080 பிக்சல்கள்) முழு எச்டி + 19: 5: 9., 2.5 டி வளைந்த கண்ணாடி எல்சிடி திரை, 450 நைட் பிரகாசம், கார்னிங் கொரில்லா கிளாஸ்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 665 11 என்எம் மொபைல் இயங்குதளம்

4 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மைக்ரோ ஜி.எஸ்.டி இரட்டை சிம் (நானோ + நானோ + மைக்ரோ எஸ்.டி) ஆண்ட்ராய்டு 9.0 (பை), MIUI 10 48MP பின்புற கேமரா + 8MP + 2MP + 2MP உடன் 64 ஜிபி சேமிப்பு / 128 ஜிபி சேமிப்பு விரிவாக்கக்கூடிய நினைவகம் 512 ஜிபி வரை.

செல்பி கேமரா 13MP

இரட்டை 4G VoLTE, 4000mAh (வழக்கமான) / 3900mAh (குறைந்தபட்ச) பேட்டரி

இன்பினிக்ஸ் ஹாட் 8., விலை: ரூ. 6,999 முக்கிய விவரக்குறிப்புகள்

இன்பினிக்ஸ் ஹாட் 8., விலை: ரூ. 6,999 முக்கிய விவரக்குறிப்புகள்

 • 6.52-இன்ச் (1600 × 720 பிக்சல்கள்) 20: 9 விகித விகிதம் எச்டி + டிஸ்ப்ளே
 • 4 ஜிபி LPDDR4 RAM
 • 64 ஜிபி சேமிப்பு வசதி
 • 256 ஜிபி சேமிப்பு வரை மைக்ரோ எஸ்டி மெமரி கார்ட் பொருத்தும் வசதி
 • டூயல் சிம்( நானோ, நானோ, மைக்ரோ எஸ்டி)
 • 13 எம்பி ரியர் கேமரா ப்ளஸ் 2 எம்பி
 • 8 எம்பி செல்பி கேமரா
 • டூயல் 4ஜி வோல்ட்
 • 5000 எம்ஏஹெச் பேட்டரி
 • மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன்., விலை: 9,999., விவரக்குறிப்புகள்

  மோட்டோரோலோ ஒன் ஆக்ஷன்., விலை: 9,999., விவரக்குறிப்புகள்

  • 6.3 இன்ச் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்பிளே
  • 4 ஜிபி LPDDR4 RAM
  • 128ஜிபி(யுஎஃப்எஸ்) ஸ்டோரேஜ்
  • 512ஜிபி மைக்ரோ எஸ்டி சேமிப்பு மெமரி
  • ஹைப்ரிட் டூயல் சிம்( நானோ, நானோ / மைக்ரோ எஸ்டி)
  • 12 எம்பி , 16 எம்பி ப்ளஸ் 5 எம்பி ரியர் கேமரா
  • 12 எம்பி செல்பி கேமரா
  • 3500 எம்ஏஹெச் பேட்டரி
  • மோட்டோரோலோ மோட்டோ இ6எஸ்

   மோட்டோரோலோ மோட்டோ இ6எஸ்

   • 6.1 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே
   • 4 ஜிபி ரேம்
   • 64 ஜிபி சேமிப்பு வசதி
   • 512 ஜிபி கூடுதல் மைக்ரோ எஸ்டி சேமிப்பு கார்ட்
   • ஆண்ட்ராய்டு 9.0 பை
   • டூயல் சிம்( நானோ, நானோ, மைக்ரோ எஸ்டி)
   • 13 எம்பி ரியர் கேமரா, 2 எம் பி கேமரா
   • 8 எம்பி செல்பி கேமரா
   • 4ஜி வோல்ட்
   • 3000 எம்ஏஹெச் கலட்டக்கூடிய பேட்டரி 10 வாட்ஸ் சார்ஜிங் வசதி
   • <br />NASA-டைம் மிஷன்லாம் வேணாம்: இதோ நம் எதிர்காலம்- உலகை உறைய வைக்கும் வீடியோ!
    NASA-டைம் மிஷன்லாம் வேணாம்: இதோ நம் எதிர்காலம்- உலகை உறைய வைக்கும் வீடியோ!

    நோக்கியா 6.1 ப்ளஸ்., விலை: ரூ.8,999

    நோக்கியா 6.1 ப்ளஸ்., விலை: ரூ.8,999

    • 5.8 இன்ச் ஹெச்டி டிஸ்பிளே
    • 4 ஜிபி LPPDDR4x ரேம்
    • 64 ஜிபி இன்டர்னல் சேமிப்பு வசதி
    • கூடுதலாக 400 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும் வசதி
    • டூயல்(நானோ, நானோ, மைக்ரோ எஸ்டி)
    • ஆண்ட்ராய்டு 8.1
    • 16 எம்பி, 5 எம்பி ரியர் கேமரா
    • 16 எம்பி செல்பி கேமரா
    • டூயல் 4ஜி வோல்ட்
    • 3000 எம்ஏஹெச் பேட்டரி
    • இன்பினிக்ஸ் எஸ்5 லைட்., விலை: ரூ.7,999

     இன்பினிக்ஸ் எஸ்5 லைட்., விலை: ரூ.7,999

     • 6.6 இன்ச் டிஸ்பிளே, ஹெச்டி
     • 4 ஜிபி LPDDR4 ரேம்
     • 64 ஜிபி சேமிப்பு
     • டூயல் சிம்(நானோ, நானோ, மைக்ரோ எஸ்டி)
     • ஆண்ட்ராய்டு 9.0 (பை)
     • 16 எம்பி, 2 எம்பி ரியர் கேமரா
     • 16 எம்பி செல்பி கேமரா
     • டூயல் 4 ஜி வோல்ட்
     • 4000 எம்ஏஹெச் பேட்டரி
     • மோட்டோரோலோ ஒன் மேக்ரோ., விலை: ரூ.8,999

      மோட்டோரோலோ ஒன் மேக்ரோ., விலை: ரூ.8,999

      • 6.2 இன்ச் டிஸ்பிளே
      • ஆக்டோ கோர் மீடியா டெக்
      • 4 ஜிபி ரேம்
      • 64 ஜிபி சேமிப்பு வசதி
      • 512 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கூடுதல் பொருத்தும் வசதி
      • டூயல் சிம்(நானோ, நானோ, மைக்ரோ எஸ்டி)
      • ஆண்ட்ராய்டு 9.0 (பை)
      • 13 எம்பி, 2 எம்பி, 2 எம்பி ரியர் கேமரா
      • 8 எம்பி செல்பி கேமரா
      • டூயல் 4ஜி வோல்ட்
      • 4000 எம்ஏஹெச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங்
      • ஹெச் டி சி வைல்ட்ஃபயர் எக்ஸ்., விலை: ரூ.8,999

       ஹெச் டி சி வைல்ட்ஃபயர் எக்ஸ்., விலை: ரூ.8,999

       • 6.22 இன்ச் டிஸ்பிளே
       • 3ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு
       • 4 ஜிபி ரேம், 128 ஜிபி சேமிப்பு
       • ஆண்ட்ராய்டு 9.0 பை
       • டூயல் சிம் (நானோ, நானோ, மைக்ரோ எஸ்டி)
       • 12 எம்பி 8 எம்பி 5 எம்பி ரியர் கேமரா
       • 8 எம்பி செல்பி கேமரா

Best Mobiles in India

English summary
Realme C3 India Launch Set For February 6: Competition With Other 4GB RAM Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X