Home
Mobile

புதிய வருடத்தில் தெறிக்கவிட்ட ரியல்மி: மலிவு விலையில் ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த வருடம் பல ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது அருமையான ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி ரியல்மி நிறுவனம் இன்று தாய்லாந்தில் ரியல்மி சி2எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை மலிவு விலையில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும்
அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 6.1-இனச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

6.1-இனச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே

ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இனச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1560 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

 ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட்

ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட்

ரியல்மி சி2எஸ் சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் பி22 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி சி2எஸ் கேமரா

ரியல்மி சி2எஸ் கேமரா

ரியல்மி சி2எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி செகன்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு
ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரிநீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம். மேலும் டைமண்ட் பிளாக் நிறத்தில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி2எஸ் சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி வோல்ட்இ, புளூடூத்,வைஃபை, இரட்டை சிம் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்

நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்

கண்டிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும். அதன்படி இந்தஸ்மார்ட்போனின் விலை 1,290 Baht இந்திய மதிப்பில் ரூ.3,069-ஆக உள்ளது

Best Mobiles in India

English summary
Realme C2s goes official with 6.1-inch display, 4000mAh battery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X