அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்: உயர்தர அம்சத்தோடு ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போன்!

|

ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போன் வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரியல்மி சி தொடரின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மெலிதான உளிச்சாயுமோரம், அடர்த்தியான அடிப்பகுதி அம்சத்தை கொண்டுள்ளது. இது மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் பின்புறத்தில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. ரியல்மி சி21ஒய் ஆக்டோகோர் எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ரேம் விருப்பங்களில் வருகிறது. பெரிய பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் உயர் நம்பகத்தன்மை சான்றிதழுடன் வருகிறது.

ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போனின் விலை

ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போனின் விலை

ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போனின் விலை குறித்து பார்க்கையில், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியின் விலை ரூ.10,500 ஆகவும் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.12,000 ஆகவும் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது பிளாக் கேரோ, கேரமல் க்ரீன் கலர் போன்ற வண்ண விருப்பங்களில் வருகிறது. தற்போது வியட்நாமில் உள்ள முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது. இந்தியாவிலும் பிற இடங்களிலும் ரியல்மி சி21 ஒய் கிடைக்கும் தன்மை குறித்து விவரங்கள் தெரியவில்லை.

ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போன் அம்சங்கள்:

ரியல்மி சி21 ஒய் ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ரியல்மி யுஐ மூலம் இயக்கப்படுகிறது. இது இரட்டை நானோ சிம் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் ஆதரவோடு வருகிறது. 720x1,600 பிக்சல்கள் அம்சங்களோடு வருகிறது. ஸ்க்ரீன் டூ பாடி விகிதம் 88.7 சதவீதம் மற்றும் 400 நிட்ஸ் உச்ச நிலை பிரகாசத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாலி-ஜி 52 ஜிபீ- உடன் ஜோடியாக இருக்கிறது. ஆக்டோகோர் யுனிசாக் டி 610 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி சி21 ஒய் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்ட் மூலமாக மெமரி விரிவாக்க வசதி ஆதரவு இருக்கிறது.

5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி

5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி

சாம்சங் கேமரா அம்சங்களோடு சி21 ஒய் ஸ்மார்ட்போன் அமைகிறது. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் பிளாக் அண்ட் வைட் கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் உடன் வருகிறது. முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி 21 ஒய் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் வயர்டு சார்ஜிங், எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5 ஆதரவு இருக்கிறது. மைக்ரோ யூஎஸ்பி போர்ட் அம்சம் இருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு பின்புறத்தில் கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 200 கிராம் ஆக இருக்கிறது.

தொடர்ந்து அதிநவீன சாதனங்கள்

தொடர்ந்து அதிநவீன சாதனங்கள்

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனமும் தனித்தவமான அம்சங்களை கொண்டுவருவதால் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ரியல்மியின் துணை பிராண்டு டிசோ இந்தியாவில் புதிய பீச்சர் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய சாதனத்தின் டீசர் வெளியானது. குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த பீச்சர் போன் மாடல் வெளிவரும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த சாதனத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் அம்சங்கள்

இந்த பீச்சர் போன் ஸ்டார் 5 என்று அழைக்கப்படும். பின்பு இந்த சாதனத்தின் ஒரு சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. மேலும் ஸ்டார் சீரிசில் குறைந்த விலை மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்படும் என்று
டிசோ சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் டிசோ ஸ்டார் 5 சாதனம் ஆனது டூயல் சிம் வசதி, 2ஜி கனெக்டிவிட்டி, மைக்ரோ எஸ்டி ஸ்லாட், 1830 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ரியல்மி நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி

3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த சாதனத்தில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒருஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ், யுஎஸ்பி டைப் சி போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்தரியல்மி C21Y ஸ்மார்ட்போன்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme C21Y Launched with Triple Rear Camera, 5000 mAh Battery and More: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X