Home
Mobile

ரூ.8,900 மதிப்பில் புதிய Realme C21 அறிமுகம்.. மலிவு விலையில் அட்டகாச அம்சங்கள்..

ரியல்மி நிறுவனம் தற்போது ரியல்மி சி 21 (Realme C21) என்ற புதிய ஸ்மார்ட்போன் மாடலை மலேஷியா ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அடுத்தபடியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் அட்டகாசமாகவும். இதன் விலை மிக மலிவாகவும் அமைந்துள்ளது. இது பற்றிய கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

Realme C21 ஸ்மார்ட்போன்

Realme C21 ஸ்மார்ட்போன்

Realme C21 ஸ்மார்ட்போன் மலிவான பட்ஜெட் விலை பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை தோராயமாக ரூ.8,900 என்ற இடத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மீடியாடெக் ஹெலியோ ஜி 35 சிப்செட்

மீடியாடெக் ஹெலியோ ஜி 35 சிப்செட்

இந்த புதிய ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த மீடியாடெக் ஹெலியோ ஜி 35 சிப்செட் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது கிராஸ் பிளாக் மற்றும் கிராஸ் ப்ளூ நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Realme C21 சிறப்பம்சம்

Realme C21 சிறப்பம்சம்

  • 6.5 இன்ச் 720x1,600 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்
  • அண்ட்ராய்டு 10 ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யுஐ
  • 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்
  • ட்ரிபிள் பின்புற கேமரா அமைப்பு

    ட்ரிபிள் பின்புற கேமரா அமைப்பு

    • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
    • 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ்
    • 5 மெகாபிக்சல் செல்பி கேமரா
    • பின்புற கைரேகை ஸ்கேனர்
    • 10W சார்ஜர் ஆதரவு
    • 5,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme C21 Launched With Triple Rear Cameras : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X