Home
Mobile

ரியல்மி சி2 ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்: என்னவென்று தெரியுமா?

ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த சாதனத்தின் மென்பொருள் மற்றும் வன்பொருள் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு செக்கியூரிட்டி பேட்ச் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.

வெர்ஷன் நம்பர்

வெர்ஷன் நம்பர்

இந்த அப்டேட்-ன் வெர்ஷன் நம்பர் RMX1941EX_11.A.17என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த சாதனத்தில்Google Digital Wellbeing உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை பெறமுடியும்.

ரியல்மி சி2 டிஸ்பிளே:

ரியல்மி சி2 டிஸ்பிளே:

ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடல் 6.01-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அசத்தலான சிப்செட் வசதி:

அசத்தலான சிப்செட் வசதி:

ரியல்மி சி2 ஸ்மார்ட்போனில் 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி உள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அருமையான கேமரா:

அருமையான கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகன்டரி கேமரா என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்து,பின்பு 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

ரியல்மி சி2 சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, டூயல்-சிம், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme C2 update brings Digital Wellbeing, September Security Patch and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X