Home
Mobile

குவால்காம் சிப்செட் வசதியுடன் வெளிவரும் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சிப்செட் வசதியுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவால்காம் சிப்செட் வசதியுடன் வெளிவரும் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்.!

வெளிவந்த தகவலின்படி 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/63ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் ரியல்மி சி15 ஸ்மார்ட்போனை விட சிறந்த அம்சங்களுடன் இந்த ரியல்மி சி15எஸ் சாதனம் ஆனது வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். குறிப்பாக இந்த ரியல்மி சி15எஸ் சாதனம் 5000எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

குவால்காம் சிப்செட் வசதியுடன் வெளிவரும் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்.!

ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போனில் 13எம்பி கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு குவால்காம் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால்
அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

குவால்காம் சிப்செட் வசதியுடன் வெளிவரும் ரியல்மி சி15எஸ் ஸ்மார்ட்போன்.!

ரியல்மி சி15 அம்சங்கள்

6.5' இன்ச் டிஸ்ப்ளே
அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
GE8320 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட்
4 ஜிபி வரை எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் + 128 ஜிபி சேமிப்பு
மைக்ரோ எஸ்டி கார்டு சேமிப்பு
குவாட் ரியர் கேமரா அமைப்பு
13 மெகாபிக்சல் சென்சார்
8 மெகாபிக்சல் சென்சார் மூலம் அல்ட்ரா-வைட்-ஆங்கிள்
2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
2 மெகாபிக்சல் சென்சார்
8 மெகாபிக்சல் செல்பி கேமரா
வைஃபை
புளூடூத் வி 5.0
4 ஜி
ஜிபிஎஸ், குளோனாஸ்
3.5 மிமீ ஹெட்செட் ஜாக்
மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்
18W பாஸ்ட் சார்ஜிங்
6,000 எம்ஏஎச் பேட்டரி

Best Mobiles in India

English summary
Realme C15s with Qualcomm chipset tipped to launch this week and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X