Home
Mobile

Realme C11: மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உலகின் முதல் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் வெளிவந்துள்ள உலகின் முதல் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இந்த புதிய ரியல்மி சி 11 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

ரியல்மே சி 11

ரியல்மி நிறுவனம் தனது சமீபத்திய ஸ்மார்ட்போனான ரியல்மே சி 11 மாடலை இந்தியா சந்தையில் இன்று அறிமுகம் செய்துள்ளது. Realme C11 முதல் முறையாக மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மலிவு விலையில் சிறப்பான அம்சங்களுடன் ரியல்மி நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

விலை

ரியல்ம் சி 11 ஸ்மார்ட்போனின், 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை வெறும் ரூ .7,499 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரியல்ம் சி 11 ஸ்மார்ட்போன் ரிச் கிறீன் மற்றும் ரிச் க்ரெய் என்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் ஆகிய தளங்களில் ஜூலை 22ம் தேதி பிற்பகல் 12:00 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Realme C11 விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்

Realme C11 விவரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள்

  • 6.5' இன்ச் எச்டி பிளஸ் மினி-டிராப் ஃபுள் ஸ்கிரீன் டிஸ்பிளே
  • கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பிளஸ் பாதுகாப்பு
  • IMG PowerVR GE8320 GPU உடன் கூடிய மீடியாடெக் ஹீலியோ ஜி 35 சிப்செட்
  • 2 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம், 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் 256 ஜிபி வரை விரிவாக்க ஸ்டோரேஜ்
  • கேமரா
    • 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா & எல்இடி ஃபிளாஷ்
    • 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • ரியல்மி யுஐ உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
    • இணைப்பு அம்சங்கள்
      • ஃபேஸ் அன்லாக்
      • கைரேகை ஸ்கேனர் இல்லை
      • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
      • 5000 எம்ஏஎச் பேட்டரி
      • இணைப்பு அம்சங்கள் டூயல் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ ஆகியவையும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C11 With MediaTek Helio G35 Processor Launched In India Know The Price, Specification, Features : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X