Home
Mobile

ரூ.7,499 மட்டுமே: அட்டகாச Realme C11 ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் இன்று விற்பனை!

Realme C11 ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வசதியோடு பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போனாக இன்று பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வருகிறது.

Realme C11 ஸ்மார்ட்போன்

Realme C11 ஸ்மார்ட்போன்

Realme C11 ஸ்மார்ட்போன் பல்வேறு தாமதத்திற்கு பிறகு சமீபத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மூலம் விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இன்று மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலமாக விற்பனைக்கு வருகிறது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

13எம்பி பிரதான கேமரா

13எம்பி பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 5எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

இந்த ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி35 பிராசஸர் உடன் IMG PowerVR GE8320 GPU வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

5000எம்ஏஎச் பேட்டரி

5000எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி சி11 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது,எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

பல்வேறு இணைப்பு ஆதரவுகள்

4 ஜி வோல்ட்இ, புளூடூத் 5, வைஃபை, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், டூயல் சிம் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.7,499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme C11 sale start today in india via flipkart and realme.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X