TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
பிளிப்கார்ட்டில் பட்ஜெட் விலையில் தெறிக்கவிடும் ரியல்மி சி1.!
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கின்றது.
ஏராளமான மாடல்களையும் அறிமுகம் செய்து வருகின்றது ரியல்மி. இந்தியாவில் தெறிக்க வகையில் சி1 என்ற மாடலை அறிமுகம் செய்தது.
இந்நிலையில் தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
நேரடியாக வாங்கி கொள்ளலாம்:
இந்த போனை விரும்பும் வாடிக்கையாளர்கள் நேரடியாக பிளாஷ் சேல் மூலம் வாங்கிக் கொள்ளலாம். இது நேவி ப்ளூ, மிரர் பிளாஷ் உள்ளிட்ட கலர்களில் கிடைக்கின்றது.
விலை:
2ஜி+32 ஜிபி ரேம் ரூ. ரூ,7,499 ஆகும். 3ஜிபி+32ஜிபி ரூ.8499 ஆகும். மேலும் கூடுதலாகவும் மெமரியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ரியல்மி சி1:
6.2 இன்ச் டிஸ்பிளே, 1440 x 720 பிக்சல் இருக்கும் ரேசியா 19:9. 13 மெகா பிக்சல் சென்சார், 2 மெகா பிக்சல் இரண்டாம் நிலை சென்சார். 5 மெகா பிக்சல் சட்டர், செல்பி, வீடியோ மற்றும் காலிங் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளது.
4230 எம்ஏஹெச் பேட்டரி:
குவால்காம் ஸ்னாப்டிரான் 450 ஆக்டோ கோர் புரோசர் 2, 4320 எம்ஏஹெச் பேட்டரி, ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ, கலர் ஓஎஸ் 5.1.
அறிமுகம் செய்யப்பட்டது:
ரியல்மி நிறுவனத்தின் சி 1 மாடல் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. தற்போது பிளிப்கார்ட்டில் பிளாஷ் சேல் துவங்கியுள்ளது.