ரியல்மி நார்சோ 30 சீரிஸ், பட்ஸ் ஏர் 2 பிப்.,24 இந்தியாவில் அறிமுகம்: முழு விவரம்!

|

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் அதேநாளில் பட்ஸ் ஏர் 2 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி நார்சோ 30 சீரிஸ் பிப்.,24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன்

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் அதேநாளில் பட்ஸ் ஏர் 2 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி நார்சோ 30 சீரிஸ் பிப்.,24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என உறுதிப்பட தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஸ் ஏர்2 மாடல்

ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் அதேநாளில் பட்ஸ் ஏர் 2 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ரியல்மி நிறுவனம் இந்தியாவில் நார்சோ 30 தொடர் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. நார்சோ 30 தொடரில் நார்சோ30 ப்ரோ 5ஜி அம்சத்தோடும், நார்சோ 30 ஏ மாடல் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்

இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 24 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அதேதினத்தில் இந்தியாவில் ரியல்மி பட்ஸ் ஏர்2 அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்., 24 அறிமுகமாகும் எனவும் இந்த அறிமுக நிகழ்வு சமூகவலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாய்ஸ் கேன்சலேஷன்

ரியல்மி நார்சோ பட்ஸ் ஏர்2 இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளிட்ட அம்சங்களோடு இந்த ஏர்பட் வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இதுகுறித்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.

ரியல்மி நார்சோ 30, ரியல்மி நார்சோ 30 ப்ரோ மற்றும் ரியல்மி நார்சோ 30 ஏ

ரியல்மி நார்சோ 30, ரியல்மி நார்சோ 30 ப்ரோ மற்றும் ரியல்மி நார்சோ 30 ஏ ஸ்மார்ட்போன்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ மலிவு விலை 5ஜி சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது.

மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ எஸ்ஓசி

மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ எஸ்ஓசி

ரியல்மி நார்சோ 30 மீடியாடெக் டைமன்சிட்டி 800யூ எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் எனவும் ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே இருக்கும் எனவும் ப்ளூ மற்றும் ஆஷ் என இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த தொலைபேசி 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போனில் பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே மற்றும் செங்குத்தாக அடுக்கப்பட்ட பின்புற கேமராக்கள் இடம்பெறும். இது நீல மற்றும் சாம்பல் ஆகிய இரண்டு வண்ண வகைகளில் வரும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Buds Air 2 Going Launch with Realme Narzon 30 Series in India at Feb 24

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X