ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு தெறிக்கவிடும் தள்ளுபடி: இன்று முதல் ஆரம்பம்

|

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்போட்போன்களில் ஒன்றாகும்.

ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு தெறிக்கவிடும் தள்ளுபடி:இன்று முதல்ஆரம்பம்!

முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகு இருக்கின்றது. குறுகிய காலத்தில் தனக்கென வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

இந்நிலையில், ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இந்தியாவில் தற்போது விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதிக விற்பனை:

அதிக விற்பனை:

தற்போது ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அதிக விற்பனையை பதிவு செய்துள்ளது.

மற்ற நிறுவனங்களுடன் போட்ட போடும் வகையில் ரியல்மி நிறுவனம் உருவெடுத்துள்ளது.

ரியல்மி ஸ்மார்ட்போன்:

ரியல்மி ஸ்மார்ட்போன்:

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கடந்த ஆண்டு மே மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

6 பட்ஜெட் போன்கள்:

6 பட்ஜெட் போன்கள்:

ரியல்மி நிறுவனம் இதுவரை 6 பட்ஜெட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி ஸ்மார்ட்போன்கள் அதிகளவு விற்பனையாகி வரும் நிலையில், விற்பனையை மேலும் அதிகப்படுத்த சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

 சிறப்பு தள்ளுபடி:

சிறப்பு தள்ளுபடி:

ரியல்மி சார்பில் அறிவிக்கப்பட்டிருக:கும் மொபைல் பொனாசா விற்பனை இன்று முதல் வரும் 28ம் தே வரை நடக்கிறது. ப்ளிப்கார்ட், அமேசான், ரியல்மியின் ஆன்லைன், ஆப்லைன் விற்பனையங்களில் 4 நாள் நடக்கிறது.

சிறப்பு தள்ளுபடி:

சிறப்பு தள்ளுபடி:

ரியல்மி 2 ப்ரோ, ரியல்மி யு1, ரியல்மி3 உள்ளிட்ட ஸமார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரியல்மி 3 ஸ்மார்ட்போன்கள் மார்ச் 26ம் தேதி ப்ளிப்கார்ட் , ரியல்மி வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

ரூ.8,999:

ரூ.8,999:

ரியல்மி 3 பேஸ் வேரியண்ட் விலை ரூ.8,999 தேர்வு செய்யப்பட்ட வங்க கார்டுகளை பயன்படுத்தும் போது, ரூ.500 கூடுதலாக தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ரியல்மி 3 ரேடியண்ட் புளு வெர்ஷன் விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி 2 ப்ரோ:

ரியல்மி 2 ப்ரோ:

ரூ. 11,990க்கு இந்த மாடல் விற்பனை செய்யப்படுகின்றது. 4 நாள் தள்ளுபடி விற்பனையில், ரியல்மி யு1 ஸ்மார்ட்போன் விலை ரூ.9999 விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme announces mobile bonanza sale offers : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X