Home
Mobile

4200எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி ஏ1.!

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி70 செயலியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்

ரியல்மி நிறுவனம் விரைவில் ரியல்மி ஏ1 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. குறிப்பாக ரியல்மி யு1 ஸ்மார்ட்போனை விட சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்பேன் மாடல் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4200எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கும் ரியல்மி ஏ1.!

ரியல்மி ஏ1 நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போன் மாடல் 6.21-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

சேமிப்பு:

சேமிப்பு:

ரியல்மி ஏ1 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 2ஜிபி/3ஜிபி ரேம் வசதி மற்றும் 16ஜிபி/32ஜிபி உள்ளடக்க மெமரியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:

கேமரா:

இந்த ஸமார்ட்போன் மாடல் 13எம்பி+2எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது, பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம் என்பது
குறிப்பிடத்தக்கது.

மீடியாடெக்-விலை

மீடியாடெக்-விலை

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி70 செயலியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
இந்த ஸ்மார்ட்போனில் 4200எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது, குறிப்பாக ரூ.10,000-விலையில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme A1 specs and press render leaked online: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X