Home
Mobile

டைமென்சிட்டி 810 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனும் 5ஜி ஆதரவுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

சமீபகாலமாக 5ஜி

சமீபகாலமாக 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து வருகின்றன சியோமி மற்றும் ரியல்மி நிறுவனங்கள். குறிப்பாக
ரூ.15000-க்குள் இப்போது கூட 5ஜி ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் கிடைக்கிறது. குறிப்பாக ரியல்மி நிறுவனம் இதற்குமுன்பு அறிமுகம்செய்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் கூட பட்ஜெட் விலையில் கிடைக்கிறது.

இந்தியாவிற்கு வரும் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்

இந்நிலையில் விரைவில் இந்தியாவிற்கு வரும் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் தரமான சிப்செட் வசதி மற்றும் 5ஜி ஆதரவுடன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமென்சிட்டி 810 சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லும் ரியல்மி 8எஸ் ஸ்

மேலும் ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

ன் பின்புறம் 64எம்பி

ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக அல்ட்ரா வைடு லென்ஸ் மற்றும் டெப்த் சென்சார் ஆதரவுடன் இந்த அசத்தலான ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன்.

ஸ் ஸ்மார்ட்போன் ஆனது

ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் ஆனது Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த புதியஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

மி 8எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம்

இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

க ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போ

குறிப்பாக ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதேபோல் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்,

5ஜி, 4ஜி வோல்ட்இ,டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி 5, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ரியல்மி 8எஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme 8s May Launching Soon in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X