Home
Mobile

ரியல்மி வெளியிட்ட நற்செய்தி- புதிய புதுப்பிப்பு., ரேம் அப்டேட் வேற இருக்குப்பா!

ரியல்மி 8 இந்தியாவில் புதிய மென்பொருள் புதுப்பிப்பை பெறுகிறது. இது ரியல்மி 8 சாதனத்துக்கான ரேம் விரிவாக்க அம்சத்தை புதுப்பிப்புடன் ரியல்மி வெளியிட்டுள்ளது. கணினி நிலைத்தன்மை உள்ளிட்ட ஆதரவுகளை இது வழங்குகிறது.

ரியல்மி 8 ஸ்மார்ட்போன்

ரியல்மி 8 ஸ்மார்ட்போன்

ரியல்மி இந்தியாவில் தனது ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு ஒரு புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த புதுப்பிப்பு சில மேம்படுத்தல் மற்றும் திருத்தங்களை வழங்குகிறது. ஜூலை மாதம் ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பை சேர்த்தது. இந்த அப்டேட் ரேம் விரிவாக்க அம்சத்தையும் கொண்டு வருகிறது.

ரேம் விரிவாக்க அம்சம்

ரேம் விரிவாக்க அம்சம்

இந்த அம்சமானது முதலில் ரியல்மி நார்சோ 30 5ஜி சாதனத்தில் வந்தது. இதை தொடர்ந்து ரியல்மி எக்ஸ்7 மேக் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வந்தது. தற்போது ரியல்மி விரிவாக்கம் டைனமிக் ரேம் விரிவாக்க அம்சத்தை ரியல்மி 8 சாதனத்துக்கான மேம்படுத்தலை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு மட்டுமே

இந்த புதுப்பிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக இது நிலையான வெளியீட்டைக் கொண்டிருக்கும் என ரியல்மி குறிப்பிட்டுள்ளது. புதுப்பிப்பு இன்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு தோராயமாக கிடைக்கும். முக்கியமான பிழைகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட உடன் அனைவருக்கும் இது கிடைக்கும் என கூறப்படுகிறது.

கணினி செயல்திறன் மேம்பாடு

கணினி செயல்திறன் மேம்பாடு

புதுப்பிப்பு பதிப்பு எண் RMX3085_11.A.19 உடன் வருகிறது. இது கணினி செயல்திறன் மேம்பாடு, கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துக்கிறது. புதுப்பிப்பு ஜூலை 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் ஒருங்கிணைக்கிறது. திரை பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் போதும் நீங்கள் திரையை சுழற்றினால் திரையில் ஒளிரும் என கூறப்படுகிறது.

அமைப்பு

அமைப்பு

ரேம் விரிவாக்க அம்சத்தை இணைக்கிறது

கணினி செயல்திறன் உகந்ததாக, கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

திரை பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் போதும் நீங்கள் திரையை சுழற்றினால் திரையில் ஒளிரும் சிக்கல் சரி செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 8 அம்சங்கள்

ரியல்மி 8 அம்சங்கள்

டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x 2,400 பிக்சல்கள்)
180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்

90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்

1,000 nits பிரைட்நஸ் வசதி

சிப்செட்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்

ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி

மெமரி: 128ஜிபி

ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்

செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா

பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி

இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0,

ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

எடை: 177 கிராம்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11

நிறம்: சைபர் பிளாக் மற்றும் சைபர் சில்வர் நிறங்களில் கிடைக்கும்

Best Mobiles in India

English summary
Realme 8 Users Gets New Update with RAM Expansion Feature
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X