Just In
- 1 hr ago
Augmented reality போன்ற வசதியுடன் சலூன் கடையை திறக்க அமேசான் திட்டம்.! எங்கே தெரியுமா?
- 2 hrs ago
எச்சரிக்கை: சற்றும் யோசிக்காம உடனே டெலிட் பண்ணுங்க- "இந்த 8 செயலி ரொம்ப மோசம்" பயனர்களின் தகவல், பணம் மோசடி!
- 3 hrs ago
இந்தியாவில் பட்டைய கிளப்ப வரும் Apex Legends Mobile கேம்.. முன்பதிவு இப்போது துவக்கம்..
- 4 hrs ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் 43-இன்ச் ரியல்மி ஸ்மார்ட் டிவி 4K.!
Don't Miss
- Sports
நேற்று மேட்சில்.. "அந்த" விஷயத்தை நோட் பண்ணீங்களா? சிஎஸ்கேவிற்கு கிடைத்த குட் நியூஸ்.. செம சம்பவம்!
- News
"மத்திய அரசுக்கு ஒரு விலை.. மாநில அரசுகளுக்கு ஒரு விலை.. சீரம் நிறுவனம் செய்வது நியாயமற்றது"
- Finance
மோசமான நிலையில் பாகிஸ்தான் பொருளாதாரம்.. உண்மையை உடைந்த தரவுகள்..!
- Movies
மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!
- Lifestyle
காலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது?
- Automobiles
புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்125 பைக் எப்படி இருக்கு? விரிவான விபரங்கள் இதோ...
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அறிமுகத்துக்கு முன்பே வெளியான அம்சங்கள்: ரியல்மி 8 இப்படிதான் இருக்கும்!
ரியல்மி 8 சிறப்பம்சங்கள் அதன் அறிமுகமத்திற்கு முன்பாகவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைவரான மாதவ் ஷேத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரியல்மி 8 மாடல் அட்டைப்பெட்டியை பகிர்ந்துள்ளார்.
ரியல்மி 8 விற்பனை பெட்டியை இந்தியா மற்றும் ஐரோப்பா தலைவரான மாதவ் ஷெத் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரியல்மி 8 ப்ரோவின் சில விவரக்குறிப்புகள் வெளிப்படுத்தியிருந்தாலும் இதன் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ரியல்மி 8 விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ரியல்மி 8 ஃபாஸ்ட் சார்ஜிங், மகிப்பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்ப்ளே ஆகிய வசதிகள் இருக்கிறது. ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ எஸ்ஓசி உடன் வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
ரியல்மி 8 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் மெலிதான வடிவமைப்பை கொண்டிருக்கும் எனவும் எளிதாக கையாளும்படி இருக்கும் எனவும் இந்த அட்டைபெட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரியல்மி 8 ஆக்டோகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கேமிங் சாதனமாக இருக்கும் என கூறப்படுகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் வரும் எனவும் 30 வாட்ஸ் டார்ட் சார்ஜ் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதில் 64 எம்பி முதன்மை கேமரா கொண்டிருக்கும் எனவும் ரியல்மி 8 ப்ரோ 108 எம்பி பின்புற கேமராவை கொண்டிருக்கும் எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பின்புறத்தில் டேர் டூ லீப் என்ற வாசகம் பெரிதாக எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சாதனத்தின் வண்ணம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாகவே இருக்கிறது. இதன் கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999