Home
Mobile

ரியல்மி 8 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: கிடைத்தது புதிய அப்டேட்.!

சமீபத்தில் வெளிவந்த 91mobiles தகவலின்படி ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு Realme UI 3.0சார்ந்த ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைக்கத் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

 குறிப்பாக இந்த

MX3085_11.A.24/ RMX3085_11.A.26 மற்றும் UI versionRMX3085_11.C.06 என்ற ஃபார்ம்வேர் எண்களுடன் வருகிறது புதிய அப்டேட். குறிப்பாக ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே, ஸ்கெட்ச்பேட், தனிப்பயனாக்கத்தின் மீதான கூடுதல் கட்டுப்பாடு உள்ளிட்ட பல புதிய அம்சங்களை கொண்டுவருகிறது இந்த புதிய அப்டேட். குறிப்பாக இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள அப்டேட் ஆனது பயனர்களுக்கு தனி அனுபவத்தை கொடுக்கும்என்றே கூறலாம். மேலும் இப்போது ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED

6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடல். 1,080x 2,400 பிக்சல் தீர்மானம், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம், 1,000 nits பிரைட்நஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ரியல்மி 8 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர்

இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு தற்போது ஆண்ட்ராய்டு 12 அப்டேட் கிடைத்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிப்செட் ஆனது கேமிங் உள்ளிட்டவசதிகளுக்கு மிக அருமையாக பயன்படும்.

மி 8 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜபி/6ஜி

ரியல்மி 8 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜபி/6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு
ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரியல்மி 8

ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி,  இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன் மாடல்.

ண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0,

டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் எடை 177 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு சைபர் பிளாக் மற்றும் சைபர் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ரியல்மி 8.

Best Mobiles in India

English summary
Realme 8 Received Android 12 update: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X