Home
Mobile

ரியல்மி 8, ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்.!

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 8, ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான மென்பொருள் வசதி, ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளேக்கள், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

ரியல்மி 8 சீரிஸ்

ரியல்மி 8 சீரிஸ்

மார்ச் 25 (இன்று) முதல் இந்த ரியல்மி 8 சீரிஸ் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஐசிஐசிஐ வங்கி கார்டு மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகளுடன் 10 சதவிகிதம் தள்ளுபடி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இப்போது இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவல்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி 8 ப்ரோ அம்சங்கள்

ரியல்மி 8 ப்ரோ அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
  • 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
  • 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
  • 1,000 nits பிரைட்நஸ் வசதி
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட்
  • ரேம்: 6ஜிபி/8ஜிபி
  • மெமரி: 128ஜிபி
  • ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
  • செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
  • பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
  • 50 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
  • இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
  • டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5.0,
  • ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
  • எடை: 176 கிராம்
  • நிறம்: கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்
  •  ரியல்மி 8 ப்ரோ விலை

    ரியல்மி 8 ப்ரோ விலை

    6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.
    8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.

    ரியல்மி 8 அம்சங்கள்

    ரியல்மி 8 அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x 2,400 பிக்சல்கள்)
    • 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
    • 90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
    • 1,000 nits பிரைட்நஸ் வசதி
    • சிப்செட்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
    • ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
    • மெமரி: 128ஜிபி
    • ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
    • செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
    • பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
    • 30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
    • இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
    • டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0,
    • ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
    • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
    • எடை: 177 கிராம்
    • இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
    • நிறம்: சைபர் பிளாக் மற்றும் சைபர் சில்வர் நிறங்களில் கிடைக்கும்
    • ரியல்மி 8 விலை

      ரியல்மி 8 விலை

      4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.
      6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.
      8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 8 Pro, Realme 8 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X