ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முழுவிவரம்.!
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. விரைவில் ரியல்மி நிறுவனம் பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை
அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

ரியல்மி 8
தற்சமயம் ரியல்மி நிறுவனம் தனது அசத்தலான ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவித்துள்ளது. அதன்படி இந்த விலைகுறைப்பு
சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி 8 விலைகுறைப்பு
ரியல்மி 8 ஸ்மார்ட்போனுக்கு ரூ.500 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ஸ்மார்ட்போனைரூ.14,499-விலையில் பிளிப்கார்ட் தளத்தில் வாங்க முடியும். அதேபோல் இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.15,499 விலையிலும், 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.16,499-விலையிலும் வாங்க முடியும். இப்போது ரியல்மி 8 மற்றும் ரியல்மி 8 ப்ரோ சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 8 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x 2,400 பிக்சல்கள்)
180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
1,000 nits பிரைட்நஸ் வசதி
சிப்செட்: ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 95 சிப்செட்
ரேம்: 4ஜிபி/6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 5000 எம்ஏஎச் பேட்டரி
30 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
டூயல் பேண்ட் வைஃபை, 4ஜி, ப்ளூடூத் வி 5.0,
ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
எடை: 177 கிராம்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
நிறம்: சைபர் பிளாக் மற்றும் சைபர் சில்வர் நிறங்களில் கிடைக்கும்

ரியல்மி 8 ப்ரோ அம்சங்கள்
டிஸ்பிளே: 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே (1,080x2,400 பிக்சல்கள்)
180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
90.8 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி விகிதம்
1,000 nits பிரைட்நஸ் வசதி
சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட்
ரேம்: 6ஜிபி/8ஜிபி
மெமரி: 128ஜிபி
ரியர் கேமரா: 108எம்பி பிரைமரி சென்சார் +8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி பிளாக் அண்ட் ஒயிட் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 செல்பீ கேமரா
பேட்டரி: 4500 எம்ஏஎச் பேட்டரி
50 வாட் சூப்பர் டார்ட் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங் வசதி
இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5.0,
ஜிபிஎஸ், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக்
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 11
எடை: 176 கிராம்
நிறம்: கருப்பு மற்றும் நீல நிறங்களில் கிடைக்கும்

ரியல்மி 8 ப்ரோ விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.17,999-ஆக உள்ளது.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications