ரூ.13,999-விலையில் ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

|

ரியல்மி நிறுவனம் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 8 5ஜி சாதனத்தின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு வரும் மே 18-ம் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5ஜி சாதனத்தின் விலை ரூ.14,999-ஆக உள்ளது.பின்பு இதன் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

போனில் 6.5-இன்ச் ஃபு

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 nits பிரைட்னஸ் உட்பட பல்வேறு அருமையான அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன்.

நாசா சேகரித்த சிறுகோளில் உயிர்களுக்கான அடையாளமா? 4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்நாசா சேகரித்த சிறுகோளில் உயிர்களுக்கான அடையாளமா? 4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்

இந்த புதிய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம்  மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு வேகமாக செயல்படும் இந்த  ஸ்மார்ட்போன். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது  இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த புதிய ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 700 5ஜி சிப்செட் உடன் ஏஆர்எம் மாலி-ஜி52 எம்சி2 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு அம்சங்களுக்கு வேகமாக செயல்படும் இந்த ஸ்மார்ட்போன். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது?ஜியோ Vs ஏர்டெல் Vs வோடபோன் ஐடியா: ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தில் சிறந்த நன்மையை வழங்கும் நிறுவனம் எது?

48எம்பி பிரைமரி சென்சார்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம். பின்பு நைட்ஸ்கேப், 48 எம் மோட், புரோ மோட், ஏஐ ஸ்கேன் மற்றும் சூப்பர் மேக்ரோ போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளனஇந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள்.

அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!அசுஸ் சென்ஃபோன் 8, அசுஸ் சென்ஃபோன் 8 ப்ளிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

5000 எம்ஏஎச்

ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் குவிக் சார்ஜ் ஆதரவுடன் வெளிவந்துள்து இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதியஸ்மார்ட்போன்.

Poco பயனர்களுக்கு வெளியிடப்பட்ட சூப்பர் அறிவிப்பு.. இன்னும் இரண்டு மாதத்திற்கு கவலை இல்லை..Poco பயனர்களுக்கு வெளியிடப்பட்ட சூப்பர் அறிவிப்பு.. இன்னும் இரண்டு மாதத்திற்கு கவலை இல்லை..

ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி,

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். சூப்பர்சோனிக் பிளாக் மற்றும் சூப்பர்சோனிக் ப்ளூ போன்றநிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme 8 5G new variant Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X