Home
Mobile

Realme 7 Pro, Realme 7 இந்தியாவில் இன்று அறிமுகம்! விலை என்ன தெரியுமா?

ரியல்மி நிறுவனம் இன்று தனது ரியல்மி 7 சீரிஸ் தொடரின் கீழ் புதிதாக இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக அறிவித்து அறிமுகமும் செய்துள்ளது. ரியல்மி நிறுவனம் தற்பொழுது இந்தியாவில் ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி 7 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் முழு விபரங்களைப் பார்க்கலாம்.

ரியல்மே 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

ரியல்மே 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

  • 6.6 இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே
  • அட்ரினோ 618 ஜி.பீ.யுடன்
  • ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்
  • அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
  • 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
  • கேமரா
    • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
    • 32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
    • டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
    • இரட்டை 4G VoLTE
    • Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
    • புளூடூத் 5,
    • GPS, NavIC
    • USB Type-C போர்ட்
    • 65W சூப்பர் டார்ட் சார்ஜ்
    • 4500 எம்ஏஎச் பேட்டரி
    • ரியல்மே 7 சிறப்பம்சங்கள்

      ரியல்மே 7 சிறப்பம்சங்கள்

      • 6.5' இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே
      • மாலி-ஜி 76 3EEMC4 ஜி.பீ.யுடன்
      • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 பிராசஸர்
      • அண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
      • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
      • 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ்
      • கேமரா
        • 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார்
        • 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
        • 16 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா
        • டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்
        • இரட்டை 4G VoLTE
        • Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz)
        • புளூடூத் 5
        • GPS, GLONASS
        • USB Type-C போர்ட்
        • 30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங்
        • 5000 எம்ஏஎச் பேட்டரி
        • Realme 7 Pro விலை விவரங்கள்

          Realme 7 Pro விலை விவரங்கள்

          ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு ரூ .19,999 என்றும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ .21,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மிரர் வைட் மற்றும் மிரர் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. செப்டம்பர் 14ம் தேதி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகியவற்றிலிருந்து வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

           Realme 7 விலை விபரம்

          Realme 7 விலை விபரம்

          புதிய ரியல்மி 7 ஸ்மார்ட்போனின், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பத்திற்கு ரூ .14,999 என்ற விலையும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி விருப்பத்தின் விலை ரூ .16,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி 7 ஸ்மார்ட்போன் மிஸ்ட் ஒயிட் மற்றும் மிஸ்ட் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. செப்டம்பர் 10ம் தேதி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகியவற்றிலிருந்து வாங்குவதற்கு கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 7 Pro, Realme 7 launched in India, price starts at Rs 14,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X