Home
Mobile

ரியல்மி இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: உங்களுக்கு ஒரு நற்செய்தி!

ஆண்ட்ராய்டு 11-ஐ அடிப்படையாகக் கொண்ட ரியல்மி யூஐ 2.0 புதுப்பிப்பு இந்தியாவில் ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி 8 ப்ரோ சாதனங்களுக்கு கிடைக்கிறது. இந்த புதுப்பிப்பானது பல்வேறு அம்சங்கள் மற்றும் மேம்பாடு ஆதரவோடு வருகிறது. இந்த வெளியீடானது பகுதிகளாக திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த அப்டேட் முழுமையாக அனைத்து சாதனங்களுக்கும் கிடைக்க சிறிது காலம் ஆகலாம்.

ரியல்மி இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: ஒரு நற்செய்தி!

ரியல்மி நிறுவனம் சமூகவலைதளம் வாயிலாக இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மி 6 ப்ரோ சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு இந்தியாவில் கிடைக்கிறது. இந்த அப்டேட் மூலம் இரண்டு சாதனங்களும் புதிய அம்சங்கள் மற்றும் பல்வேறு மேம்பாட்டு ஆதரவுகளை பெறுகிறது. ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ரியல்மி யூஐ 2.0 புதுப்பிப்பை இந்த சாதனங்கள் பெறுகிறது. ஆரம்பகட்டமாக இந்த புதுப்பிப்பு சில பயனர்களுக்கு மட்டுமே இன்று கிடைக்கிறது. தொகுதி அடிப்படையில் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

ரியல்மி 7 ப்ரோ, ரியல்மி 6 ப்ரோ சாதனங்களுக்கு ஆண்ட்ராய்டு 11 புதுப்பிப்பு அடிப்படையிலான ரியல்மி யுஐ 2.0 புதுப்பிப்பை பதிவிறக்கி நிறுவவும் அதற்குமுன் அறிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கையில், ரியல்மி 7 ப்ரோ பயனர்கள் A.37 (RMX2170PU_11.A.37) மென்பொருள் பதிப்பு உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் இந்த புதுப்பிப்பானது RMX2170_11.C.20 என்ற எண்ணுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அப்டேட் செய்யும்போது வழக்கத்தைவிட அதிக நேரம் எடுக்கும். இன்றுமுதல் கிடைக்கும் இந்த அப்டேட் தொகுதி அடிப்படையில் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ரியல்மி இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: ஒரு நற்செய்தி!

ரியல்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்

.6 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 2400 பிக்சல்கள் திர்மானம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720G பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 618 ஜிபியு

6 GB ரேம் 64 GB சேமிப்புதிறன்

256 GB வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு

64 MP (f /1.8) + 8 MP (f /2.3) + 12 MP + 2 MP (f /2.4) க்வாட் கேமரா எச்டிஆர், பனாரோமா, EIS. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 16 MP (f /2.1) + 8 MP (f /2.2) டூயல் செல்ஃபி கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.

வைஃபை 802.11 b /g WiFi டைரக்ட், ஹாட்ஸ்பாட், v5.0, யுஎஸ்பி வகை-C, உடன் A-ஜிபிஎஸ் க்ளோநாஸ். டூயல் சிம் ஆதரவு உள்ளது.

ரியல்மே 7 ப்ரோ சிறப்பம்சங்கள்

6.6 இன்ச், 2400 x 1080 பிக்சல்கள் உடைய முழு எச்டி பிளஸ் சூப்பர் அமோலேட் டிஸ்ப்ளே

அட்ரினோ 618 ஜி.பீ.யுடன்

ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்
ஆண்ட்ராய்டு 10 உடன் ரியல்மி UI
64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்

32 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் கேமரா

டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோ ஸ்டீரியோ ஸ்பீக்கர்

இரட்டை 4G VoLTE Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz) புளூடூத் 5, GPS, NavIC USB Type-C போர்ட்

65W சூப்பர் டார்ட் சார்ஜ்

4500 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி இந்த இரண்டு ஸ்மார்ட்போன் பயனரா நீங்கள்: ஒரு நற்செய்தி!

Realme 7 Pro விலை விவரங்கள் ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலுக்கு ரூ .19,999 என்றும், அதன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ .21,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் மிரர் வைட் மற்றும் மிரர் ப்ளூ கலர் விருப்பங்களில் கிடைக்கிறது. செப்டம்பர் 14ம் தேதி முதல் பிளிப்கார்ட், ரியல்மி.காம் ஆகியவற்றிலிருந்து வாங்குவதற்குக் கிடைக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 7 Pro, Realme 6 Pro Smartphone Gets Android Update in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X