48எம்பி கேமராவுடன் ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை?

|

ரியல்மி நிறுவனம் ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம் அறிமுகத்துடன், தனது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது.

கொண்டுள்ளது இந்த

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,மேலும் 480nits பிரைட்நஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமானஸ்மார்ட்போன் மாடல். பின்பு 20:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம்.

ஆக்டோ-கோர் மீடியாடெக்

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி90டி 12என்எம் பிராசஸர் வசதியுடன் ஏஆர்எம் மாலி-ஜி76 3இஇஎம்சி4 ஜிபியு ஆதரவுகள் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Elon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்! பெயருக்கான அர்த்தம் இதுதான்!Elon Musk மகனின் பெயரை உச்சரிக்கமுடியாத நெட்டிசன்ஸ்! பெயருக்கான அர்த்தம் இதுதான்!

கொண்டு வெளிவந்துள்ளது

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு கைரேகை சென்சார் இவற்றுள் அடக்கம்.

ல்இடி பிளாஸ்,

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!4கே டிஸ்ப்ளே redmi X smart tv: விலைய கேட்டா இப்பவே வாங்கலாம் போல!

 4300எம்ஏஎச்

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4300எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பித்தக்கது.

ஜாக் உள்ளிட்ட

4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யூ.எஸ்.பி டைப் சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன்.

ஸ்மார்ட்போன் மாடலின் விலை 199

ரியல்மி 6எஸ் ஸ்மார்ட்போன் மாடலின் விலை 199 யூரோக்கள் (இந்திய மதிப்பில்ரூ. 16,510)ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 6s Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X