Just In
- 54 min ago
அறிமுகத்துக்கே முன்பே ஆர்டர்: மோட்டோரோலா எட்ஜ் எஸ் சிறப்பம்சங்கள் இதோ!
- 2 hrs ago
ஒப்போ ஏ55 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
- 3 hrs ago
ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள்: ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் புதிய உலக சாதனை.!
- 3 hrs ago
பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனை: சியோமி எம்ஐ 10டி ஸ்மார்ட்போன் வாங்க அரிய வாய்ப்பு!
Don't Miss
- Sports
என்ன டீம் இது? இதை வைச்சுகிட்டு இந்தியாவை ஜெயிக்க முடியுமா? சிக்கலில் இங்கிலாந்து!
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!
- Finance
பட்டைய கிளப்பிய கோடக் மகேந்திரா வங்கி... ரூ.1854 கோடி லாபம்..!
- News
நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா... முதல்முறையாக அணிவகுப்பில் கலந்துகொள்ளும் வங்கதேச ராணுவம்
- Automobiles
7 சீட்டர் ஹூண்டாய் கிரெட்டா எப்போது விற்பனைக்கு வருகிறது தெரியுமா? வெளியான புதிய தகவலால் எகிறிய எதிர்பார்ப்பு
- Movies
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
- Lifestyle
குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருக்க செய்ய வேண்டிய சில யோகாசனங்கள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சும்மாவே பட்ஜெட் விலை தான்., இதுல இத்தனை அம்சம், சலுகை வேற: Realme 6 விற்பனை தொடக்கம்!
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளது. இந்த ஸ்மார்ட் போன் முன்னதாகவே வெளியாக வேண்டிய நிலையில் கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக போன் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டது.

பட்ஜெட் விலையில் அறிமுகம்
ரியல்மி நிறுவனம் தங்களது புதுமாடல் மொபைல் போன்களை அடுத்தடுத்து சந்தையில் அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. மேலும் இந்த மொபைல் போன்கள் அனைத்தும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் கவர்ந்து வருகிறது.

கொரோனா பீதி காரணமாக தாமதம்
ரியல்மி நிறுவனம் தங்களது ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 ப்ரோ மாடல் மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன் அறிமுகத்திற்கு அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களும் காத்திருந்தனர். ஆனால் இந்த ஸ்மார்ட் போன்கள் முன்னதாகவே அறிமுகமாக இருந்த நிலையில் கொரோனா பீதி காரணமாக தாமதமானது.
உஷார்., எச்சரிக்கை தகவல்: தப்பித் தவறி கூட whatsapp-ல இத பண்ணாதீங்க!

ரியல்மி 6 மாடல் குறித்து பார்க்கலாம்
மீடியாடெக்கின் கேமிங் சார்ந்த ஜி 90 டி சிப்செட் கொண்ட முதல் ரியல்மே ஸ்மார்ட்போன் இதுவாகும். 12nm இயங்குதளம் இரண்டு 2.05GHz கார்டெக்ஸ் A76 பெரிய கோர்கள் மற்றும் 6 2GHz கார்டெக்ஸ்- A55 ஆற்றல் திறன் கொண்ட கோர்கள், மாலி-ஜி 76 எம்சி 4 ஜிபியுடன் ஆக்டா-கோர் சிபியுவைக் கொண்டுள்ளது. மேலும் இது 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய அம்சங்களில் அறிமுகம் ஆகிறது.

கேமரா வசதி
இந்த போன் ரியல்மே 5-ஐ போலவே பெரிய டிஸ்பிளே வசதி கொண்டது. இருப்பினும் இதில் ஃபுல்ஹெச்.டி + ஆக மேம்படுத்தப்பட்டது, இப்போது அது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 16MP F / 2.0 செல்ஃபி கேமராவிற்கு ஒரு பஞ்ச் ஹோல் சென்சார் கொண்டது.

பிரத்யேக மேக்ரோ ஷூட்டர்
பின்புறத்தில் நான்கு ஸ்னாப்பர்கள் உள்ளன - சாம்சங் ஐசோசெல் பிரைட் ஜி.டபிள்யூ 1 சென்சார், 8 எம்.பி எஃப் / 2.3 அல்ட்ராவைட் யூனிட், 2 எம்.பி பிரத்யேக மேக்ரோ ஷூட்டர் மற்றும் உருவப்பட காட்சிகளை மேம்படுத்த 2 எம்.பி பி & டபிள்யூ துணை அலகு கொண்ட 64 எம்.பி.

பேட்டரி வசதி
ரியல்மே 6 போனானது, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பக பதிப்புகளில் வருகிறது, இரண்டுமே இரட்டை சிம் ஸ்லாட்டுகளுடன் அமைந்திருப்பதோடு பிரத்யேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டைப் பெறுகின்றன. அதேபோல் 30W சார்ஜருடன் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 4,300 mAh பேட்டரியும் உள்ளது.

விலை, சேமிப்பு, ரேம் பவர்
இந்த வகை போனானது மூன்று பதிப்புகளுடன் வருகின்றன. 64 ஜிபி சேமிப்பு 4 ரேம் வசதியுடன் வரும் மாடலின் விலை ரூ. 12,999, அதேபோல் 128 ஜிபி சேமிப்பு 6 ஜிபி ரேம் விலை ரூ. 14,999 ஆகவும் விற்கப்படுகிறது. மேலும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி விலை ரூ. 15,999 ஆக விற்பனைக்கு வந்துள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம்
மார்ச் 11 (இன்று) மதியம் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காமில் வாங்கலாம்.
இந்த ஸ்மார்ட் போனை ரூ .3,000 டெபாசிட் மூலம் முன்பே ஆர்டர் செய்யலாம். இதன் ஆன்லைன் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலம் வாங்கலாம்.
அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

ஐசிஐசிஐ வங்கி அட்டை
மேலும், ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் வாங்குபவர்களுக்கு ரூ.750 கேஷ்பேக் வசதி கிடைக்கிறது. அதேபோல் இது கண்கவரும் நீல நிற வண்ணங்களில் கிடைக்கிறது. அதேபோ்ல ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு 5 சதவீதம் சலுகை கிடைக்கிறது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190