Home
Mobile

விற்பனைக்கு வந்தது ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் முழுத்தகவல்கள்.!

ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன் மாடலை பிளிப்கார்ட் வலைதளம் மூலம் இன்று விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்
வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனைக்கு வந்தது ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் முழுத்தகவல்

ரியல்மி 5எஸ் சாதனம் பொதுவாக 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸபிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் காரினிங் கொரில்லா கிளாஸ் 3பிளஸ் பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

விற்பனைக்கு வந்தது ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் முழுத்தகவல்

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என நான்கு கேமராக்கள் இடம்பெற்றுள்ளது, பின்பு 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி போர்ட், டூயல்-சிம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விற்பனைக்கு வந்தது ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போன்: விலை மற்றும் முழுத்தகவல்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-ஆக உள்ளது, பின்பு 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 5எஸ் ஸ்மாரட்போனின் விலை ரூ.10,999-என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 5s to go on sale in India today at 12PM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X