Just In
- 2 hrs ago
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- 2 hrs ago
திடீரென்று செம்ம டிமாண்ட் ஆன ஒன்பிளஸ் 55-இன்ச் ஸ்மார்ட் டிவி! மக்கள் போட்டி போட்டு வாங்குறாங்க! ஏன்?
- 2 hrs ago
திக்கு தெரியாத திசைக்கு 2 பெண்களை அழைத்து சென்ற கூகுள் மேப்: அடுத்து நடந்தது என்ன தெரியுமா?
- 3 hrs ago
1 மாதத்திற்கு 3 முறை சார்ஜ் செய்தால் போதும்.! கம்மி விலையில் இப்படி ஒரு புது Smartwatch-ஆ.!
Don't Miss
- Finance
இந்தியர்களுக்குச் சிவப்பு கம்பள வரவேற்பு.. ரஷ்யாவின் புதிய கோல்டன் விசா..!
- News
மீண்டும் வண்டியை ஈரோட்டுக்கு விட்ட ஈபிஎஸ்.. உங்க பூத்ல நிலவரம் என்ன? பொறுப்பாளர்களுடன் மீட்டிங்!
- Sports
ஆஸி.யை வீழ்த்த 2 செய்தால் போதும்.. ரோகித் படைக்கு முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் அறிவுரை
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Movies
தரமான சம்பவத்திற்கு ரெடியான சிம்பு.. பத்து தல படத்தின் முக்கிய அப்பேட்.. மகிழ்ச்சியில் ஃபேன்ஸ்!
- Automobiles
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
Realme 5i, realme 6 ஸ்மார்ட்போன்களின் விலை அதிகரிப்பு- எவ்வளவு தெரியுமா?
கடந்த வாரம் தான், ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி சி 3 மற்றும் ரியல்மி நேர்சோ 10 ஏ ஸ்மார்ட்போன்களின் விலையை அதிகரித்து அறிவித்தது. இப்போது, நிறுவனம் மீண்டும் தனது இரண்டு ஸ்மார்ட்போன்களான ரியல்மே 5 ஐ மற்றும் ரியல்மே 6 ஆகியவற்றின் விலையை உயர்த்தியுள்ளது.

ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன்
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்புடன் இயக்கப்படுகிறது. அதேசமயம் ரியல்மே 5i புதுப்பிப்பு பதிப்பு எண் RMX2030EX_11.C.45 உடன் விற்கப்படுகிறது. இது ஃபோகஸ் பயன்முறை, உகந்த மூன்று விரல் ஸ்கிரீன்ஷாட் மற்றும் புதுப்பிக்கப்பட்ட கேமரா யுஐ போன்ற ப விற்பனை செய்துவருகிறது.

6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 720 x 1600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. குறிப்பாக வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

ரியல்மி 5ஐ கேமராக்கள்
இந்த ஸ்மார்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.ரியல்மி 5ஐ ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம் உள்ளது.

ரியல்மி 5i தற்போதைய விலை
ரியல்மி 5i: இப்போது ரூ .10,999 ஆரம்ப விலையில் கிடைக்கிறது. இதன் விலையுயர்வு ரூ.1000 என்ற விலையில் கிடைக்கிறது. ரியல்மே 5i இன் புதிய விலை பட்டியலானது பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பிரதிபலிக்கிறது.

ரியல்மி 5i ஸ்மாரட்போன் விலை அதிகரிப்பு
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 5i ஸ்மாரட்போனானது ரூ.9999 விலையில் இருந்து ரூ.10,999 என்ற விலையில் விற்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என்ற விலையில் இருந்து ரூ.11,999 என்ற விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன் வகைகளும் ஏப்ரல் மாதத்தில் தலா ரூ.1,000 விலையை உயர்த்தியிருக்கிறது.

ரியல்மி 6 ஸ்மார்ட்போன்
ரியல்மி 6 ஸ்மார்ட்போனானது மீடியாடெக்கின் கேமிங் சார்ந்த ஜி 90 டி சிப்செட் கொண்ட முதல் ரியல்மே ஸ்மார்ட்போன் இதுவாகும். 12nm இயங்குதளம் இரண்டு 2.05GHz கார்டெக்ஸ் A76 பெரிய கோர்கள் மற்றும் 6 2GHz கார்டெக்ஸ்- A55 ஆற்றல் திறன் கொண்ட கோர்கள், மாலி-ஜி 76 எம்சி 4 ஜிபியுடன் ஆக்டா-கோர் சிபியுவைக் கொண்டுள்ளது. மேலும் இது 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகிய அம்சங்களில் அறிமுகம் ஆகிறது.

ஃபுல்ஹெச்.டி + டிஸ்ப்ளே
இதில் ஃபுல்ஹெச்.டி + ஆக மேம்படுத்தப்பட்டது, இப்போது அது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 16MP F / 2.0 செல்ஃபி கேமராவிற்கு ஒரு பஞ்ச் ஹோல் சென்சார் கொண்டது.

4,300 mAh பேட்டரி
ரியல்மி 6 போனானது, 64 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பக பதிப்புகளில் வருகிறது, இரண்டுமே இரட்டை சிம் ஸ்லாட்டுகளுடன் அமைந்திருப்பதோடு பிரத்யேக மைக்ரோ எஸ்டி ஸ்லாட்டைப் பெறுகின்றன. அதேபோல் 30W சார்ஜருடன் ஒரு மணி நேரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய 4,300 mAh பேட்டரியும் உள்ளது.

ரூ.14,999 என்ற விலை நிர்ணயம்
இதன் விலையானது ரூ.1000 என அதிகரிக்கப்பட்டுள்ளது.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மே 6 ஸ்மார்ட்போன் ரூ.13,999 என்ற விலையில் இருந்து ரூ.14,999 ஆக விற்கப்படுகிறது.

ரியல்மி 6 விலை அதிகரிப்பு
அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு தற்போது ரூ.15,999 என்ற விலையில் இருந்து ரூ.16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் ஸ்மார்ட்போனானது ரூ.16,999 என்ற விலையில் இருந்து ரூ.17,999 ஆக நிர்ணியக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470