Home
Mobile

மலிவு விலையில் பிளிப்கார்ட்டில் ரியல்மி 5 அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்.!

சீனாவை சேர்ந்த நிறுவனமான ரியல்மி தற்போது, இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கின்றது.

மலிவு விலையில் பிளிப்கார்ட்டில்  ரியல்மி 5 அறிமுகம்: சிறப்பு அம்சங்கள்

பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் விற்பனையாவருகின்றது. இளைஞர்கள் கவர்ந்து இழுக்கும் வகையிலும், சந்தைக்கு தற்போதை நவீன தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களை ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

இந்நிலையில் மலிவு விலையில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகின்றது ரியல்மி 5. இதன் விலை ரூ.9999 துவங்குகின்றது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்களை நாம் இனி காணலாம்.

இன்று மதியம்  ப்ரீ ஆடர்:

இன்று மதியம் ப்ரீ ஆடர்:

ரியல்மி 5 ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு ப்ரீ ஆடர் துவங்குகின்றது. நாம் பிளிப்கார்ட்.காம், ரியல்மி.காம் உள்ளிட்டவைகளில் ஆன்லைனில் ஆடர் செய்து கொள்ளலாம். விரைவில் இதியாவில் விற்பனைக்கு இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வருகின்றது.

விலை ரூ.9999:

விலை ரூ.9999:

ரியல்மி ஸ்மார்ட்போன்விலை ரூ.9999 முதல் துவங்குகின்றது. இது 3ஜிபி ரேம் + 32GB மெமரியில் கிடைக்கின்றது. 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி விலை ரூ.10,999. 4ஜிபி ரேம் +128ஜிபி மெமரி விலை 11,999 ஆகும். பிளிப்கார்ட்டில் வாங்கும் போன் பாதுகாப்பு ரூ.99க்கு வழங்கப்படுகின்றது. இந்த போனை ரியல்மி. காம், பிளிப்கார்ட்டில், வாங்கும் போது, ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.7000க்கு சலுகையையும் வழங்குகின்றது.

திரை அம்சம்:

திரை அம்சம்:

ரியல்மி 5 ஸ்போட்ஸ் 6.5 இன்ச் ஹெச்டி (720X1600 பிக்சல்) கிடைக்கின்றது. மேலும், கூரிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இதை கூகுவால்காம் ஸ்னாப்டிராகன் 665 எஸ்ஓசி வழங்குன்றது. இதில், கலர் ஓஎஸ் 6.0 ஆண்ட்ராய்டு 9 பீ இருக்கின்றது.

13 எம்பி செல்பி கேமரா:

13 எம்பி செல்பி கேமரா:

இந்த போனில் ரியல் கேமரா 13 எம்பியில் இருக்கின்றது. முலும், 8 எம்பி கேமராவும், 3 எம்பி மேக்ரோ லென்ஸ், 2 மெகா பிக்சல் போர்ட் ரைட் லென்ஸ், 13 எம்பி செல்பி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றது. இது செல்பி பிரியர்களையும் கவர்ந்து இழுக்கும் என்று நம்ப்படுகின்றது.

5000 எம்ஹெச் பேட்டரி:

5000 எம்ஹெச் பேட்டரி:

ரியல்மி 5 ஸ்மார்ட்போனில் 50000 எம்ஏஹெச் பேட்டரியும் இருக்கின்றது. இதில் 164.4x75.6x9.3 எம்எம் இருக்கின்றது. ஸ்மார்ட்போன் எடை 198 எடை தான். இதில் பிங்கர் பிரிண்ட் சென்சொர், ரியர்பேனல் உள்ளிட்டவை இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Realme 5 smartphone on sale for Rs9,999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X