Home
Mobile

பட்ஜெட் விலையில் கலக்கும் ரியல்மி 5, ரியல்மி 5 புரோ.!

இந்தியாவில் ஏராளமான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. மேலும், தற்போது சந்தைக்கு ஏற்ற வகையில், புதிய மாடல் போன்களையும் அறிமுகம் செய்து வருகின்றது. இந்நிலையில், தற்போது, புதிய மாடல்களாக ரியல்

இந்தியாவில் ஏராளமான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகின்றன. மேலும், தற்போது சந்தைக்கு ஏற்ற வகையில், புதிய மாடல் போன்களையும் அறிமுகம் செய்து வருகின்றது.

பட்ஜெட் விலையில் கலக்கும் ரியல்மி 5, ரியல்மி 5 புரோ.!

இந்நிலையில், தற்போது, புதிய மாடல்களாக ரியல்மி 5, ரியல்மி 5 புரோ ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 5 சிறப்பு அம்சங்கள்:

ரியல்மி 5 சிறப்பு அம்சங்கள்:

இதில் கிரிஸ்டல் டிசைன் மற்றும் ஹோலோ கிராப்பிக் கலர் எபெக்ட்ஸ் உடன் வருகின்றது. மேலும், இந்த சாதனம் இரண்டு கிரிஸ்டல் புளூ, அண்டு கிரிஸ்ட்ல் பர்பல் அறிமுகமாகியுள்ளது. இதில் 6.5 இன்ச் ஹெச்டி திரை மற்றும் டிராப் டிஸ்பிளே, ஹெச்டி மினி டிராப் டிஸ்பிஅளே, 78% ஸ்மார்ட்போன், ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 665 உடன் வருகின்றது.

ஆண்ட்ராய்டு 9 பீ :

ஆண்ட்ராய்டு 9 பீ :

ரியல்மி 5 இல் குவாடு ரியர் கேமரா, 12 எம்பி பிரைமரி சென்சார், எப்.1.8 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ், பிடிஏஎப், 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், எப் 2.4 அப்ரேச்சர், கலர் எஸ் 6.0, ஆண்ட்ராய்டு 9பீ, 5000 எம்ஏஹெச் பேட்டரி, செல்பி கேரா 13எம்பி கேமரா உள்ளிட்டவை இருக்கின்றன.

ரியல்மி 5 புரோ சிறப்பு அம்சம்:

ரியல்மி 5 புரோ சிறப்பு அம்சம்:

இது கிரிஸ்டல் டிசைன் ஹோலோ கிராப்பிக் எபெக்ட்ஸ் உடன் வருகின்றது. மேலும், ப்ளூ அண்டு கிரிஸ்டல் க்ரீன் கலருடன் வருகின்றது. 6.3 இன் ஹெச்டி டிஸ்பிளே, டீப்டிராப் நாட்ச, ஸ்கிரீன் பாடிரேஷியா 90.6% , கொரில்லா கிளாஷ் 5 புரொக்டஷன், ஸ்னாப்டிராகன் ஆக்டோ கோர் 712 ஏஐஇ இணைக்கின்றது. மேலும், 4ஜிபி ரேம் +64ஜிபி ராம், 6ஜிபி ராம், 64ஜிபி ரோம், 8 ஜிபி ராம், 128ஜிபி ரோம் உடனும் கிடைக்கின்றது.

4035 எம்ஏஹெச் பேட்டரி:

4035 எம்ஏஹெச் பேட்டரி:

இதில், 48 எம்பி குவாடு கேமரா, சோனி ஐஎம்எக்ஸ்586 சென்சார், எப்.1.79 அப்ரேச்சர், இஐஎஸ், எல்இடி பிளாஷ், இரண்டாம்நிலை சென்சார் எப்.1.79, இஎஸ்ஐ, எல்இடி பிளாஷ், செல்பி கேமரா 16 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 471 சென்சார், எப்.20 அப்ரேச்சர் உள்ளிட்டவை இருக்கின்றன. இதில், 4035 எம்ஹெச் பேட்டரி, வூக்சி 3.0 பார்ஜ்ட் சார்ஜிங் வசதியுடன் வருகின்றது. 30 நிமிடத்தில் 55 சதவீதம் சார்ஜிங் ஏறும் வசதியும் இருக்கின்றது.

ரியல்மி 5  விலை:

ரியல்மி 5 விலை:

3 ஜிபி ரேம்+32 ஜிபி ராம், 4ஜிபி ரேம் +64ஜிபி ராம் 4ஜிபி ரேம் +128ஜிபி ராம் உள்ளிட்ட ரோம்கள் முறையே, ரூ.9999, ரூ.10,999, ரூ.11,999 கிடைக்கின்றது. ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகின்றது.

ரியல்மி 5 புரோ விலை:

ரியல்மி 5 புரோ விலை:

4 ஜிபி ரேம்+ 64ஜிபி ராம், 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ராம், 8ஜிபி ரேம் +128 ஜிபி ராம் உள்ளிட்டவை ரூ,13,999, ரூ.14,999, ரூ.16,999 முறை கிடைக்கின்றது. இது வரும் செப்டம்பர் 4ம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாகவும் ரியல்மி வழியாகவும் விற்பனைக்கு வருகின்றது.

Best Mobiles in India

English summary
Realme 5, Realme 5 Pro, Cheapest Quad Camera Smartphones Launched : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X