Home
Mobile

ரெட்மி நோட் 7 விட வாங்கச் சிறந்ததா ரியல்மி 3 ஸ்மாரட்போன்: விமர்சனம்.!

இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்தது.

சியோமி நிறுவனம் அன்மையில் சியோமி நோட் 7 மற்றும் நோட் 7 ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன்கள் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்தது. இதற்கு போட்டியா தான் ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனம் ரியல்மி தனது ரியல் 3 என்ற ஸ்மார்ட்போனை மலிவு விலையில் அறிமுகம் செய்தது. மேலும் ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ரியல்மி 3: பெஸ்ட்:

ரியல்மி 3: பெஸ்ட்:

ரியல்மி 3: பெஸ்ட்:

வடிவமைப்பு

டூயல் ரியர் கேமரா சிறந்த தரத்துடன்

அதிகநேர பேட்டரி பயன்பாடு

செயல்திறன் மிக அருமையாக இருக்கும்

ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் இல்லாதவை

எச்டி பிளஸ் டிஸ்பிளே

மைக்ரோ யுஎஸ்பி போர்ட்

விரைவு சார்ஜிங் வசதி இல்லை

கருப்பு, நீலம், டைனமிக் கருப்பு

கருப்பு, நீலம், டைனமிக் கருப்பு

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது, ஆனால் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக மீடியாடெக் சிப்செட் வசதியை விட ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதி மிகவும் சிறந்தது. இருந்தபோதிலும் ரூ.10,000 விலைக்குள் இந்த ரியல்மி 3 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் இந்திய சந்தையில்

அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.ரியல்மி 3 ஸ்மார்ட்போன் பொதுவாக கருப்பு, நீலம், டைனமிக் கருப்பு, போனற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக சியோமியை விட விற்பனையில் முதல் இடம் பெறுவதற்கு அதிக தரத்துடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.8,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ஸ்மார்ட்போன் விலை ரூ.10,999-ஆக உள்ளது.

கேமரா:

கேமரா:

இக்கருவியில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது,பின்பு 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் பேஸ் அன்லாக் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

பேட்டரி- முடிவு:

பேட்டரி- முடிவு:

இந்த ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களை விட சற்று குறைந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ரியல்மி 3ஸ்மார்ட்போன் இருந்தபோதிலும், பணத்திற்கு தகுந்த அம்சங்கள் மற்றும் தரம் போன்றவை ரியல்மி ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 3 review Can it outshine Redmi Note 7: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X