ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 3 ப்ரோ.! .

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

|

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 22-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியுடன்
வெளிவரும் தகவல் கிடைத்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 3 ப்ரோ.! .

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா, செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று
தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:

சிப்செட்:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரியல்மி நிறுவனம்.

கேமரா:
இந்த ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவும் உள்ளது. பின்பு 16எம்பி செல்பீ கேமரா,செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்
என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

ரியல்மி 3 ப்ரோ சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme 3 Pro with 6GB RAM and Snapdragon 710 SoC shows up on Geekbench : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X