அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்.

|

ரியல்மி நிறுவனம் அதன் ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது
என்று தான் கூறவேண்டும்.

அசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!

குறிப்பாக ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறவனம். பின்பு இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 3 ப்ரோ:

ரியல்மி 3 ப்ரோ:

டிஸ்பிளே: 6.3-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

சிப்செட்: ஸ்னாப்டிராகன் 710 உடன் அட்ரினோ 616ஜிபியு

ரேம்: 4ஜிபி/6ஜிபி

மெமரி: 64ஜிபி/128ஜிபி

செல்பீ கேமரா: 25எம்பி

ரியர் கேமரா: 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்

பேட்டரி: 4045எம்ஏஎச்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை

மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ்

3.5எம்எம் ஆடியோ ஜாக், 20வாட் VOOC 3.0 சார்ஜர்

ரியல்மி 3 ப்ரோ விலை:

ரியல்மி 3 ப்ரோ விலை:

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.


6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.

ரியல்மி சி2:

ரியல்மி சி2:

டிஸ்பிளே: 6.1-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே-வாட்டர் டிராப் நாட்ச்

கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு

சிப்செட்: ஆக்டோ-கோர் 12என்எம் மீடியாடெக் ஹீலியோ பி22

ரேம்:2ஜிபி/3ஜிபி

மெமரி:16ஜிப/32ஜிபி

ரியர் கேமரா: 13எம்பி + 2எம்பி

செல்பீ கேமரா: 5எம்பி

பேட்டரி: 4000எம்ஏஎச்

இயங்குதளம் : ஆண்ட்ராய்டு 9 பை

ரியல்மி சி2 விலை:

ரியல்மி சி2 விலை:

2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.5,999-ஆக உள்ளது.

16ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி சி2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.7,ä999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 3 Pro, Realme C2 launch highlights: Price starts from Rs. 5,999: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X