புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கும் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன்.!
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.
ரியல்மி ஸமார்ட்போன் மாடல் இன்று ஊதா நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இன்று 12மணி அளவில் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரியல்மி 3 ப்ரோ விலை:
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.16,999-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999-ஆக உள்ளது.

அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.3-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு
சிப்செட்: ஸ்னாப்டிராகன் 710 உடன் அட்ரினோ 616ஜிபியு
ரேம்: 4ஜிபி/6ஜிபி
மெமரி: 64ஜிபி/128ஜிபி
செல்பீ கேமரா: 25எம்பி
ரியர் கேமரா: 16எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
பேட்டரி: 4045எம்ஏஎச்
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை
மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ் 3.5எம்எம் ஆடியோ ஜாக், 20வாட் VOOC 3.0 சார்ஜர்


Click it and Unblock the Notifications








