Home
Mobile

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! முந்துங்கள்.!

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆஃப்லைன் தளங்களில் அதிரடி விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைகுறைப்பு

விலைகுறைப்பு

ரியல்மி 3 ப்ரோ மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டுள்ளது, அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ மாடலை ரூ.13,499-விலையில் வாங்க முடியும். பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி 3 ப்ரோ மாடலை ரூ.14,499-விலையில் வாங்க முடியும். 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
கொண்ட ரியல்மி 3 ப்ரோ மாடலை ரூ.15,999-விலையில் வாங்க முடியும்.

ரியல்மி 3 ப்ரோ டிஸ்பிளே:

ரியல்மி 3 ப்ரோ டிஸ்பிளே:

ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

அருமையான சிப்செட் வசதி:

அருமையான சிப்செட் வசதி:

இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 710சிப்செட் உடன் அட்ரினோ 616ஜிபியு வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு
ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரியல்மி 3 ப்ரோ கேமரா:

ரியல்மி 3 ப்ரோ கேமரா:

இந்த ரியல்மி 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 16எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவும் உள்ளது. பின்பு 25எம்பி செல்பீ கேமராஇசெயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்:

ரியல்மி 3 ப்ரோ சாதனத்தில் 4045எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ் 3.5எம்எம் ஆடியோ ஜாக், 20வாட் VOOC 3.0 சார்ஜர் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme 3 Pro gets a price cut specs and more details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X