Just In
- 13 min ago
ரூ.15,000-க்கு கீழ் வாங்க கிடைக்கும் சிறந்த 5G போன்கள்: இதோ பட்டியல்.! நம்பி வாங்கலாம்.!
- 1 hr ago
பெற்றோர்களே.! உங்கள் வீட்டில் டீன் ஏஜ் பிள்ளைகள் உண்டா? அப்போ இந்த போன் ரூல்ஸ் பின்பற்றனும்.!
- 1 hr ago
செவ்வாய் கிரகத்தில் தெரிந்த கரடி உருவம்.. NASA வெளியிட்டுள்ள புகைப்படத்தால் பரபரப்பு!
- 1 hr ago
மொத்த போனையும் ஓரங்கட்டும் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23: விலை என்ன தெரியுமா?
Don't Miss
- Sports
சுப்மன் கில் பாவம் இல்லையா? இதுக்கு பேரு வாய்ப்பு இல்ல, தண்டனை ! முடிவு எடுப்பாரா டிராவிட்
- News
ட்ரோன் இயந்திரங்களால் கொசு ஒழிப்பு! சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ள புதிய முயற்சி!
- Movies
அடக்கடவுளே.. ஏகே62 படத்தோட இயக்குநரை மாற்றுகிறாரா அஜித்? விக்னேஷ் சிவனுக்கு பதில் இவரா?
- Finance
ஆப்பிள் மட்டும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாததுஏன்..?3முக்கியக் காரணம்..கூகுள்,மைக்ரோசாப்ட் ஷாக்..!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
- Automobiles
அனல் பறக்கும் ஏலம்... மஹிந்திராவின் 16 லட்ச ரூபா காரை கோடிகளை கொட்டி வாங்க முந்தியடிக்கும் கோடீஸ்வரர்கள்!
- Lifestyle
அடிக்கடி சிறுநீர் கழிச்சிகிட்டே இருக்கீங்களா? அப்ப உங்களுக்கு இந்த ஆபத்தான நோய் இருக்க வாய்ப்பிருக்காம்!
- Travel
தாஜ்மஹாலில் நடைபெறும் 10 நாள் வண்ணமயமான திருவிழாவில் நீங்கள் கலந்துக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு!
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
ரியல்மி தனது பட்ஜெட்டை மையமாகக் கொண்ட ஸ்மார்ட்போனான ரியல்மி 3-க்கு ஒரு புதிய புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளது. புதிய புதுப்பிப்பு சமீபத்திய பாதுகாப்பு இணைப்புடன் பிழைத் திருத்தங்களையும் வழங்குகிறது.

புதுப்பிப்பு பதிப்பு எண் RMX1821EX_11.A.28 உடன் வருகிறது. புதுப்பிப்பு சுமார் 2.04 ஜிபி அளவு. ரியல்மி 3 ஸ்மார்ட்போனில் சமீபத்திய ஏப்ரல் பாதுகாப்பு பேட்சை நிறுவனம் சேர்த்துள்ளதாக புதுப்பிப்பு தெரிவிக்கிறது. மேலும், புதுப்பிப்பு ஸ்மார்ட்போனுக்கு சில அறியப்பட்ட பிழைகள் திருத்தங்கள் மற்றும் மேம்பட்ட கணினி நிலைத்தன்மையைக் கொண்டுவருகிறது.
ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1520 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா
கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த சாதனம்.

ரியல்மி 3 ஸ்மார்ட்போனின் சிப்செட் வசதிக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி மீடியாடெக் ஹீலியோ பி70 2.1ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் உடன் மாலி ஜி72 ஜிபியு வசதி இவற்றுள் அடக்கம். மேலும் ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரியல்மி 3 ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருவியில் 13எம்பி + 2எம்பி டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டள்ளது,பின்பு 13எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம். மேலும் பேஸ் அன்லாக் வசதி கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால்
பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் 4230எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், வைஃபை, மைக்ரோ யுஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470