Home
Mobile

செப்டம்பர் 27: மிரட்டலான ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி60 எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஒப்போ நிறுவனத்தின் துணைநிறுவனம் ரியல்மி தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி வரும் செப்டம்பர் 27-ம் தேதி மிகவும் எதிர்பார்த்த ரியல்மி 2ப்ரோ சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 27:  மிரட்டலான ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் போன்ற பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்

ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

செப்டம்பர் 27:  மிரட்டலான ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன்.

இக்கருவி மீடியாடெக் ஹீலியோ பி60 எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

இதற்கு முன்பு வந்த ரியல் மி2 ஸ்மார்ட்போன் மாடலை விட சிறந்த கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு செயற்கை
நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் இடம்பெற்றுள்ளது.

செப்டம்பர் 27:  மிரட்டலான ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் கருப்பு, நீலம், மற்றும் தங்க நிங்களில் இந்த ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

Best Mobiles in India

English summary
Realme 2 Pro With Waterdrop Notch Design Teased in a New Video Launching on September 27: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X