Home
Mobile

பட்ஜெட் விலையில் களமிறங்கியது ரியல்மி 2ப்ரோ.! 8ஜிபி ரேம் இன் விலை இவ்வளவு தானா?

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மி நிறுவனம், இன்று தனது புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்னை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.

ஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மி நிறுவனம், இன்று தனது புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன்னை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த அறிமுக விழா, நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இத்துடன் இந்நிகழ்ச்சி, ரியல்மி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட தென்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி 2 ப்ரோ

ரியல்மி 2 ப்ரோ

ரியல்மி நிறுவனம் அறிவித்தது போல, சிறந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட் போன் சேவைகளுக்கு நிகரான தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்னை அறிமுகம் செய்துள்ளது. இளைஞர்களுடன் ரியல்மி இணைவதற்குச் சிறந்த அம்சங்கள் உடையப் பல சேவைகளுடன் இணைந்த ஏ.ஐ ஒருங்கிணைப்புடைய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் ஐ இன்று அறிமுகம் செய்துள்ளது.

பட்ஜெட் விலை

பட்ஜெட் விலை

டூயல் கேமரா, அதிக ஸ்டோரேஜ் என அனைத்துச் சேவைகளையும் பட்ஜெட் விலையில் அறிமுகப் படுத்தியுள்ளது, ரியல்மி நிறுவனத்தின் தனி சிறப்பு என்றே சொல்ல வேண்டும். அதே சமயம் இந்த புதிய ஸ்மார்ட் போன் இல் அஸ்பால்ட் 8 கேம்க்கான ஆதரவைப் பிரத்தியேகமாக வழங்கி இருக்கிறது ரியல்மி நிறுவனம்.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இந்த புதிய ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட் போன், அக்டோபர் நள்ளிரவு 12 மணியில் இருந்து பிளிப்கார்ட் வலைத்தளத்தில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அந்நிறுவனம் விழாவில் அறிவித்தது.

ரியல்மி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

ரியல்மி 2 ப்ரோ சிறப்பம்சங்கள்:

- 6.3 இன்ச் முழு எச்.டி உடன் கூடிய 19:9 விகித டியூ டிராப் நாட்ச் டிஸ்பிளே
- கார்னிங் கொரில்லா கிளாஸ் 4
- கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- ஸ்னாப் டிராகன் 660 சிப் செட்
- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 16 மெகா பிக்சல் கேமரா வுடன் கூடி 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை
- 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா
- 3500 எம்.ஏ.எச் பேட்டரி

விலை:

விலை:

- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,990
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,990
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,990

Best Mobiles in India

English summary
Realme 2 Pro With Dewdrop Notch, Snapdragon 660 SoC Launched in India: Price, Specifications : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X