Home
Mobile

இன்று: ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

16 மெகா பிக்சல் கேமரா வுடன் கூடி 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை மற்றும் 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா ஆதரவுன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ரியல்மி நிறுவனம் இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ரியல்மி 2 ப்ரோ என்ற ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. இந்த விலைகுறைப்பு சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று: ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.!

4ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.12,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

6ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.15,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.14,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

8ஜிபி ரேம் கொண்ட ரியல்மி 2 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் சில ஆன்லைன் தளங்களில் இன்னமும் விற்பனைக்கு கொண்டுவரப்படவில்லை.

டிஸ்பிளே:

டிஸ்பிளே:

ரியல்மி 2 ப்ரோ 6.3 இன்ச் முழு எச்.டி உடன் கூடிய 19:9 விகித டியூ டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு
2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 4 பாதுகாப்பு அம்சத்துடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சிப்செட்

சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப் டிராகன் 660 சிப்செட் மற்றும் கலர் ஓ.எஸ் 5.1 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த
ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு:

சேமிப்பு:

- 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் வசதிகளை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

16 மெகா பிக்சல் கேமரா வுடன் கூடி 2 மெகா பிக்சல் ஏ.ஐ டூயல் பின்னங் கேமரா சேவை மற்றும் 16 மெகா பிக்சல் முன் ஏ.ஐ செல்பி கேமரா ஆதரவுன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:

பேட்டரி-இணைப்பு ஆதரவுகள்:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் 3500எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Realme 2 Pro price slashed by Rs 1000: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X