Home
Mobile

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 2 ப்ரோ: விலை மற்றும் அம்சங்கள்.!

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இந்திய மொபைல் சந்தையில் ரியல்மி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு அதிக வரவேற்ப்பு உள்ளது என்று தான கூறவேண்டும்,அதன்படி வரும் செப்டம்பர் 27-ம் தேதி புதிய ரியல்மி 2 ப்ரோ சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ரியல்மி 2 ப்ரோ சாதனத்தில் கைரேகை சென்சார், டூயல் ரியர் கேமரா அமைப்பு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் சியோமி சாதனங்களுக்கு போட்டியாக தான் இந்த ரியல்மி 2 ப்ரோ சாதனம் அறிமுகம் செய்யப்படுகிறது.

டிஸ்பிளே

டிஸ்பிளே

ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சேமிப்பு

சேமிப்பு

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன்.

 செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள்:

செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள்:

இதற்கு முன்பு வந்த ரியல் மி2 ஸ்மார்ட்போன் மாடலை விட சிறந்த கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இதனுள் இடம்பெற்றுள்ளது.

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்

இக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். பின்பு வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் . மேலும் கருப்பு,நீலம், மற்றும் தங்க நிங்களில் இந்த ரியல்மி 2ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இந்தஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.10,000-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Realme 2 Pro Confirmed to Feature Snapdragon 660 SoC: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X