Home
Mobile

மார்க்கெட்டே அதிர போகுது.. 12ஜிபி ரேம்.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்?

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி 15டி (Realme 15T) ஸ்மார்ட்போனை ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த போனின் மாடல் நம்பர் RMX5111 ஆகும்.

அதேபோல் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் +256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

மார்க்கெட்டே அதிர போகுது.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்

தற்போது ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் சில ஸ்டோரேஜ் மற்றும் ரேம் விவரங்கள் தான் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த ரியல்மி 15டி ஸ்மார்ட்போனின் அனைத்து அம்சங்களும் வெளியாகும். மேலும் ஏற்கனவே வெளியான ரியல்மி 14டி போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். மேலும் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி (Realme Narzo 80 Pro 5G) போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி அமங்கள் (Realme Narzo 80 Pro 5G Specifications): 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் + 2 எம்பி மோனோகுரோம் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த போன்.

6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரியல்மி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸபிளேவில் 2392 x 1080 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் IP69 ரேட்டிங் டாப்-டயர் (IP69 Top-Tier Waterproof) வாட்டர்ப்ரூஃப் ஆதரவுடன் வெளிவந்துள்ள இந்த ரியல்மி போன். மேலும் நைட் மோட் (Night Mode), ஏஐ இமேஜ் என்ஹான்ஸ்மெண்ட் (AI Image Enhancement), ஏஐ எரைஸ் 2.0 (AI Erase 2.0)உள்ளிட்ட பல ஏஐ அம்சங்கள் இந்த ரியல்மி போனில் உள்ளன.

மார்க்கெட்டே அதிர போகுது.. வருகிறது புதிய Realme 5ஜி போன்.. எந்த மாடல்

மீடியாடெக் டைமன்சிட்டி 7400 (MediaTek Dimensity 7400) சிப்செட் உடன் இந்த ரியல்மி போன் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு ரியல்மி யுஐ 6.0 (Realme UI 6.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

6000mAh பேட்டரி உடன் ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. அதேபோல் MIL-STD 810H மிலிட்டரி கிரேடு சான்றிதழ் பெற்றுள்ளது இந்த ரியல்மி போன். தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.18,364 விலையில் ரியல்மி நார்சோ 80 ப்ரோ 5ஜி போன் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme 15T India launch timeline, specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X